ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவுக்கு எதிராக விடுத்த பொருளாதார தடைகளை மீறி, சிரியாவுக்கு ஈரானின் கப்பலான Grace 1 ஈரானின் எண்ணெய்யை எடுத்து சென்றது என்று கூறி பிரித்தானியா அக்கப்பலை கைப்பற்றி இருந்ததது. உடனே ஈரானும் பிரித்தானியாவின் கப்பல்கள் இரண்டை பாரசீக வளைகுடாவில் கைப்பற்றி இருந்தது. . நேற்று பிரித்தானியா தான் கைப்பற்றிய ஈரானி கப்பலான Grace 1 ஐ விடுவித்து இருந்தது. ஆனால் அந்த கப்பல் தற்போதும் Gibraltar அருகே நிலைகொண்டுள்ளது. . இன்று வெள்ளி அதே […]
அமெரிக்காவின் Democratic கட்சியை சார்ந்த Rashida Tlaib என்ற பலஸ்தீனர் வழிவந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருக்கும், அதே கட்சியை சார்ந்த Illhan Omar என்ற சோமாலியர் வழிவந்த காங்கிரஸ் உறுப்பினருக்கும் விசா வழங்க இஸ்ரேல் மறுத்துள்ளது. அமெரிக்காவின் Republican கட்சியை சார்ந்த ஜனாதிபதி ரம்பும் இஸ்ரேலின் தடையை பாராட்டி உள்ளார். . மேற்படி இரண்டு பெண்களும் பாலஸ்தீனருக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்ததே இஸ்ரேலின் சினத்துக்கு காரணம். . அமெரிக்காவில் முழுமையாக தங்கியிருக்கும், அமெரிக்காவின் முதல் நட்பு நாடான […]
இலங்கை ரெயில் சேவை அபிவிருத்திக்கு $160 மில்லியன் கடன் வழங்க ADB (Asian Development Bank) இணங்கி உள்ளது. அதேவேளை இலங்கை அரசு $32 மில்லியன் முதலீட்டை செய்யும். . இப்பணம் புதிய காகித, smart-phone, மற்றும் smart-card ticket முறையை நடைமுறை செய்யவும், ரெயில் சாரதிகளுக்கு நவீன தொலைத்தொடர்புகளை வழங்கவும், உபகாரங்களை புதுப்பிக்கவும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. . இலங்கையில் தற்போது இயங்கும் உபகரணங்களின் அரை பங்கு சுமார் 30 வருட பழமையானவை என்று கூறப்படுகிறது. […]
Facebook உறுப்பினர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் Facebook Messenger மூலம் செய்த உரையாடல்களை Facebook இரகசியமாக பதிவு செய்து வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது என்று Bloomberg செய்தி நிறுவனம் கூறியுள்ளது. . ஒலி வடிவில் (wave files) உள்ள உரையாடல்களை எழுத்து (text files) வடிவுக்கு மாற்றும் முயற்சியின் ஒரு அங்கமாகவே இந்த audio file கள் வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளன. . செய்வாய்க்கிழமை இந்த செய்தி பகிரங்கத்துக்கு வந்தபின், […]
கடந்த வியாழன் ரஷ்யாவின் விஞ்ஞானிகள் புதிய வகை, சிறிய அளவிலான அணு ஏவுகணை ஒன்றை சோதனை செய்த போது அந்த ஏவுகணை வெடித்து 5 விஞ்ஞானிகளும் பலியாகி இருந்தனர். அந்த வெடிப்பு உருவாக்கிய அணு கதிர் வீச்சு தற்போது சுமார் 30 km தொலைவில் உள்ள Severodvinsk என்ற நகரை தாக்க ஆரம்பித்து உள்ளது. . Severodvinsk என்ற நகரில் தற்போது வளமையிலும் 16 மடங்கு அதிகரித்த அணு வீச்சு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நகரத்து […]
ஹாங் காங் விமான நிலையத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபாடுள்ளனர். அதனால் இன்று செவ்வாய் மீண்டும் ஹாங் காங் விமான நிலைய விமான சேவைகள் தடைப்பட்டு உள்ளன. அங்கு chick-in தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. . ஆர்ப்பாட்டகாரர்கள் பயணிகள் பாவிக்கும் தள்ளு வண்டிகளை பயன்டுத்தி போக்குவரத்துகளை தடை செய்துள்ளனர். . நேற்று திங்கள் இடம்பெற்ற குழப்பங்கள் காரணமாக பலநூறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு இருந்தன. . சீனா தனது விசேட போலீசாரை ஹாங் காங்க்கு […]
கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவில் ஐந்து அணு ஆயுத பொறியிலாளர் விபத்து ஒன்றில் மரணித்து உள்ளனர். அவர்கள் ஒரு புதிய அணு ஏவுகணை ஒன்றை சோதனை செய்கையிலேயே இந்த விபத்து இடம்பெறுள்ளது. அது என்ன வகை ஆயுதமாக இருக்கும் என்பதை அறிய அமெரிக்காவும், மேற்கும் அவா கொண்டுள்ளன. . தலைநகர் மாஸ்க்கோவுக்கு கிழக்கே 370 km தொலைவில் உள்ள Sarov என்ற நகரிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் பின், 40 நிமிடங்களுக்கு அங்கு அணு கதிர் வீச்சு […]
Hong Kong நகரில் கடந்த சில கிழமைகளாக இடம்பெற்றுவரும் ஆர்பாட்டங்களுக்கு அமெரிக்கா பின்னணியில் உள்ளது என்று சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் கூறுகின்றன. . Hong Kong நகரில் உள்ள அமெரிக்க நிலையத்தின் அரசியல் துறைக்கு பொறுப்பான Julie Eadeh என்பவர் ஆர்ப்பாட்டத்தின் முன்னனி பிரமுகரான Joshua Wong என்பவரை அண்மையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. . இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பலர் அமெரிக்க கொடிகளை தாங்கியயும் இருந்தனர். முன்னர் ஆர்பாட்டக்காரர் சீன இலச்சினையை உடைத்து பிரித்தானிய […]
சீனாவுடனான வர்த்தக போரின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் ரம்ப் அரசு சீனாவின் Huawei நிறுவனம் மீது தடை விதித்திருந்தது. அதானல் தான் தயாரிக்கும் smart phone களுக்கு தேவையான Android OS (operating system) என்ற software ஐ பெற Huaweiக்கு முடியவில்லை. Android அமெரிக்காவின் Google நிறுவனத்துக்கு சொந்தமானது. . வேறு வழியின்றி Huawei தனது சொந்த OS தாயரிக்கும் பணியில் ஈடுபட்டது. அந்த முயற்சியின் பயனே இன்று வெள்ளிக்கிழமை அறிமுகமான Harmoney OS (சீன […]
தாவர அல்லது சைவ உணவு CO2 மூலம் சூழல் மாசடைவதை தடுக்க உதவும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஆய்வு ஒன்று. மொத்தம் 107 விஞ்ஞானிகள் ஐ.நாவின் Intergovernmental Panel on Climate Change என்ற அமைப்புக்கு தயாரித்த ஆய்வே இவ்வாறு கூறுகிறது. . அந்த ஆய்வின்படி 26% global emission உணவு உற்பத்தியின்போதே உருவாகிறதாம். அதில் 58% மாமிச உணவு உற்பத்தியின்போது உருவாகிறதாம். அதில் 50% மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி உற்பத்தியின்போது […]