Elavalagan, May 19, 2020 American President Trump again and again calls COVID-19 a “Chinese virus”. His March 18th tweet went saying “I always treated the Chinese Virus…” Then again he justified his “Chinese virus” terminology during a press conference on the same day. Again on March 19th he vigorously defended his use of the term […]
கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகை சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகையிலும் அதிகமா உள்ளது. கடந்த 24 மணித்தியாலத்துள் இத்தாலியில் 427 பேர் பலியாகி உள்ளனர். . இத்தாலியின் தரவுப்படி அங்கு இதுவரை 3,405 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சீனாவின் தரவுப்படி கொரோனாவுக்கு அங்கு இதுவரை 3,245 பேர் பலியாகி உள்ளனர். . புதன்கிழமை சீனா முதல் தடவையாக எந்தவொரு புதிய கொரோனா நோயாளியையும் கொண்டிராத நாள். ஆனால் அதே தினம் சீனாவுக்கு வந்திருந்த 34 […]
கொரோனா வைரஸ் காணமாக உலக அளவில் சுமார் 24 மில்லியன் தொழிலாளர் தமது வேலைவாய்ப்பை இழக்க நேரிடலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை (UN) இன்று புதன் கூறியுள்ளது. ஐ. நாவின் International Labor Organization திடமாக வேலைவாய்ப்பு இழப்பை கணிக்க முடியாது என்றாலும், உலக அளவில் வேலைவாய்ப்பு இழப்பு 5.3 மில்லியன் முதல் 24.3 மில்லியன் என்று கூறுகிறது. . விமான சேவைகள், உல்லாச பயண துறைசார் நிறுவனங்கள் (Hotels), உணவு விடுதிகள், திரைப்பட நிலையங்கள், […]
கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் இருக்கையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெரும் கொள்ளையடிப்பிலும் சிலர் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக கிருமிகளை தவிர்க்க பயன்படுத்தப்படும் face mask, கைகளை கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் hand sanitizer என்பவற்றை மிகையான விலைக்கு விற்றே சிலர் பெரும் பணம் பெற்றுள்ளனர். . அமெரிக்காவின் Tennessee மாநிலத்து Matt மற்றும் Noah Colvin சகோதரர்கள் கொரோனா அமெரிக்காவில் பரவ ஆரம்பித்த காலத்தில் கடைகள் எங்கும் வேகமாக சென்று பெருமளவு hand sanitizer காளை […]
அமெரிக்காவில் இன்று திங்கள் கொரோனா காரணமாக மரணித்தோர் தொகை தீடீரென அதிகரித்து உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 74 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் வைரஸ் தொற்றிக்கொண்டோர் தொகையும் 4,287 ஆக அதிகரித்து உள்ளது. . மரணித்தோருள் வாஷிங்டன் மாநிலத்தில் மரணித்த 48 பேரும், கலிபோர்னியாவில் மரணித்த 11 பேரும், நியூயார்க் மாநிலத்தில் மரணித்த 8 பேரும், பிளோரிடாவில் மரணித்த 5 பேரும் அடங்குவர். . கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 572 […]
பரவிவரும் கொரோனா காரணமாக புதன்கிழமை (மார்ச் 18) முதல் அந்நிய நாட்டவர் கனடாவுள் நுழைவது தடை செய்யப்படவுள்ளது. இந்த அறிவிப்பை பிரதமர் இன்று கூறியுள்ளார். . கடனடிய குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமை கொண்டோர் தொடர்ந்தும் உள்வர அனுமதிக்கப்படுவர். அத்துடன் அமெரிக்க குடிமக்களும் கனடாவுள் செல்ல தற்போதைக்கு அனுமதிக்கப்படுவர். . புதன்கிழமை முதல் Toronto, Montreal, Calgary, Vancouver ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறக்கப்படும். இந்த விமான நிலையங்களில் பயணிகளை […]
இந்தியாவின் பெரியதோர் தனியார் வங்கியான YES Bank கடந்த காலாண்டில் $2.5 பில்லியன் நட்டத்தில் இயங்கி உள்ளது. தற்போது இந்த வங்கி ஊழல் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. . YES Bank நம்பிக்கை அற்றவர்களுக்கு பெரும் கடன்களை வழங்கி இருந்தது. அவ்வாறு கடன் பெற்றோர் கடனை மீண்டும் அடைக்காது தப்பிவிட்டனர். அதனால் வங்கி அதில் தமது வைப்பை செய்தோருக்கு அவர்களின் பணத்தை திருப்பி வழங்க முடியாது உள்ளது. . நிலைமையை அறிந்த இந்தியாவின் Reserve […]
வேகமான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் எங்கும் குடிவரவுகள் மறிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விமான நிலையங்கள் மூலமான குடிவரவுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. . ஐரோப்பாவில் இருந்தன விமான வரவுகளை வெள்ளி முதல் அமெரிக்கா தடை செய்துள்ளது. பாரிய அளவிலான விமான போக்குவரத்தை கொண்ட வடஅமெரிக்கா-ஐரோப்பா விமான பயணங்கள் பயணிகள் மத்தியில் பெரும் இடரை தோற்றுவித்து உள்ளன. . அமெரிக்காவின் Dallas, Chicago போன்ற விமான நிலையைகளை இறுதி நேரத்தில் அடைந்த ஐரோப்பிய விமான பயணிகள் […]
இன்று சனிக்கிழமை ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் (Vladimir Putin) ஒப்பமிட்டுள்ள சட்டம் ஒன்று அவர் 2036 ஆம் ஆண்டுவரை சனாதிபதி பதவியில் இருக்க வழி செய்துள்ளது. அதாவது இந்த சட்டம் அவர் மேலதிகமாக இரண்டு தடவைகள் சனாதிபதி ஆக பதிவில் இருக்க வசதி செய்துள்ளது. . தற்போதைய சட்டப்படி பூட்டின் 2024 ஆம் ஆண்டுவரை மட்டுமே சனாதிபதியாக பதவியில் இருக்க முடியும். இன்றைய சட்டம் அவரின் இரண்டு மேலதிக 6-வருட ஆட்சிகளுக்கு வழி செய்துள்ளது. . 2000 […]
கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவை நிறுவனங்களும், உல்லாசப்பயண சேவை நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பல விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இலாபத்தில் இயங்க முடியாது தவிப்பன. அவர்களின் தற்போதைய நிலைமை பாரதூரமானது. . பிரித்தானியாவின் British Airways தமது பணியாளர்களுக்கு ஏற்கனவே தொழில் இழப்புகள் (lay off) வருகின்றன என தனது ஊழியர்களுக்கு கூறி உள்ளது. இந்த தொழில் இழப்புகள் தற்காலிகமானதாக இருக்கலாம் அல்லது நிரந்தரமானது இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. . விமான […]