கொரோனா வைரஸ் காரணமாக கடந்த கிழமை மட்டும் அமெரிக்கா மேலும் 4.4 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அத்தொகை கடைந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த தொழில்களின் எண்ணிக்கையை 26.6 மில்லியன் ஆக உயர்த்தி உள்ளது. . கடந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த வேலைவாய்ப்புகள் அந்நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளின் 15% ஆகும். அடுத்துவரும் கிழமைகளில் வேலைவாய்ப்பு இன்மை 20% ஐ அடையலாம் என்றும் கருதப்படுகிறது. . சில பொருளியல் ஆய்வாளர் அமெரிக்காவின் தற்போதை பொருளாதார நிலையை […]
சுமார் 3 மாதங்களாக கொரோனா வைரசால் முடங்கி இருந்த சீனாவில் தற்போது $1.7 பில்லியன் பெறுமதிக்கு 100,000 ஆசனங்களை கொண்ட உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. கடந்த வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் 2022 ஆம் ஆண்டில் பூரணம் அடைந்து அவ்வாண்டு மைதானம் பாவனைக்கு வரும். . Guangzhou Evergrande என்ற உதைபந்தாட்ட குழுவுக்கு சொந்தமான இந்த மைதானம் ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள Guangzhou நகர் பகுதியில் அமையும். இந்த […]
இந்தியாவின் பக்கமாக இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள Rishikesh என்ற பகுதி குகை ஒன்றில் 6 உல்லாச பயணிகள் வாழ்ந்ததை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கூற, போலீசார் அங்கு சென்று 6 பயணிகளையும் மீட்டு உள்ளனர். . அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ், யுக்கிரைன், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பயணித்த 6 உல்லாச பயணிகள் Rishikesh பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். கொரோனா காரணமாக போக்குவரத்துக்கள் தடைப்பட, அங்கு முடங்கிய இவர்களுக்கு பண தட்டுப்பாடு ஏற்பட, அவர்கள் மேற்படி […]
அஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான Vergin Australia செவாய்க்கிழமை bankruptcy ஆகிறது. அதனால் இந்த விமான சேவை மூன்றாம் தரப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாடில் முழுமையாக அல்லது பகுதிகளாக விற்பனை செய்யப்படும். இந்த விமான சேவை அழிந்தால், Quantas விமான சேவை மட்டுமே அந்நாட்டின் ஒரே விமான சேவையாக இருக்கும். . கடந்த 7 வருடங்களாக இந்த விமான சேவை நட்டத்தில் இயங்கி வந்திருந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கத்தால் இது தொடர்ந்தும் இயங்க […]
இன்று திங்கள் அமெரிக்காவின் WTI (Western Texas Intermediate) பரல் ஒன்று $0.11 ஆக (11 அமெரிக்க சதங்கள்) வீழ்ந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை கொண்டிருந்த பெறுமதியின் 99% பெறுமதியை இழந்துள்ளது WTI. சுமார் 10 வருடங்களுக்கு முன் $160.00 வரை அதிகரித்த எண்ணெய் இன்று பாவனை குறைவால் தேடுவார் அற்று உள்ளது. பரல் ஒன்றுக்கான இன்றைய எண்ணெய் விலை 1946 ஆம் ஆண்டில் இருந்த விலையிலும் குறைந்தது. . எண்ணெய் விலை உயர்வாக இருந்த காலத்தில் பணத்தில் […]
கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Portapique என்ற சிறு நகரத்தில் 51 வயதுடைய Gabriel Wortman என்ற துப்பாக்கிதாரியின் சூடுகளுக்கு குறைந்தது 16 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 23 ஆண்டுகள் சேவையாற்றிய Heidi Stevenson என்ற பெண் போலீசாரும் அடங்குவர். துப்பாக்கிதாரியும் பின்னர் போலீசாரின் சூட்டுக்கு பலியாகி உள்ளார். . இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு ஆரம்பித்து உள்ளது. பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்த பின் அவர்கள் ஒரு வீட்டுக்கு சென்று அங்கு சில உடல்களை […]
தென்கொரியாவில் உள்ள Samsung தலைமையகத்தின் முன் உள்ள மின்கம்பம் ஒன்றில் ஏறி அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் போராட்டம் செய்து வருகிறார். தற்போது 61 வயதுடைய Kim Yong-hee என்பவரே இவ்வாறு 25 மீட்டர் உயரமான மின்கம்பம் ஒன்றில் நிலைகொண்டு கடந்த 315 நாட்களாக போராடி வருகிறார். . முன்னாள் Samsung ஊழியரான Kim Yong-hee அந்த நிறுவனத்துள் தொழிலாளர் சங்கம் (labor union) அமைக்க முயன்றுள்ளார். அதை விரும்பாத Samsung பொய் காரங்கள் கூறி […]
உலகின் சில இடங்களில் கேள்வி காரணமாக வீடுகளின் விலை அளவுக்கு மீறி ஏறி செல்ல, வேறு சில இடங்களில் வீடுகள் குடியிருக்க எவரும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. ஜப்பானில் மட்டும் சுமார் 3.5 மில்லியன் வீடுகள் குடியிருப்பாளர் இல்லாது கைவிடப்பட்டு உள்ளன. அது மட்டுமன்றி அங்கு சுமார் 4.1 மில்லியன் hectares நிலங்களும் உரிமையாளரை அடையாளம் காணமுடியாத நிலையிலும் உள்ளன. . குறைந்து வரும் சனப்பெருக்கமே இவ்வாறு வீடுகள் கைவிடப்பட முக்கிய காரணமாக விளங்குகிறது. சனப்பெருக்க […]
கொரோனா வைரஸ் வூஹானில் உள்ள உயிரியல் பரிசோதனை கூடம் ஒன்றில் சீனர்களால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியினர் இந்த கருத்தை மறைமுகமாக பரவி வரும் கொரோனாவுடன் இணைக்க அண்மைக்காலங்களில் முயல்கின்றனர். . ரம்ப் குறிப்பிடும் Wuhan Institute of Virology (WIV) என்ற ஆய்வு நிலையம் ஒரு இராணுவ உயிரியல் ஆய்வு நிலையம் அல்ல. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் கிருமிகளை ஆராய்ந்து நோய் தடுப்பு மருந்துகளை […]
கடந்த 4 கிழமைகளில் சுமார் 22 மில்லியன் (22,034,000) வேலைகளை அமெரிக்கா இழந்து உள்ளது. கடந்த கிழமை மட்டும் அமெரிக்கா சுமார் 5.2 மில்லியன் வேலைகளை கொரோனா காரணமாக இழந்து உள்ளது. வேலை இழப்புகளை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா சுமார் 2.2 டிரில்லியன் பணத்தை செலவழித்து இருந்தும் வேலை இழப்புகள் தொடர்கின்றன. . மந்தமான பொருளாதாரம் வரும் நவம்பர் தோர்தலில் தனக்கு பாதகமாக அமையலாம் என்ற பயத்தில் சனாதிபதி ரம்ப் வர்த்தகங்களை மே மாதம் முதல் ஆரம்பிக்க […]