கைதான 5 இந்தியரை சீனா விடுவித்தது 

கைதான 5 இந்தியரை சீனா விடுவித்தது 

அண்மையில் அருணாசல் (Arunachal Predesh) மாநிலத்தின் இந்திய-சீன எல்லையோரம் சீனாவால் கைது செய்யப்பட்டிருந்த 5 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமை அறிவித்து உள்ளது. சனிக்கிழமை மதியம் அளவில் இந்திய படையினரிடம் இவர்கள் கையளிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது. வேட்டைக்கு சென்ற இந்த 5 இந்திய இளைஞர்களும் பாதை தவறியே சீனாவுக்குள் நுழைந்து உள்ளனர் என்று தற்போது இந்தியாவால் கூறப்பட்டுள்ளது.இந்திய அறிக்கை மேற்படி 5 பேரும் “inadvertently strayed across the border while hunting” என்றுள்ளது. கடந்த […]

அமெரிக்க காட்டுத்தீக்கு பலர் பலி

அமெரிக்க காட்டுத்தீக்கு பலர் பலி

அமெரிக்காவின் California, Oregon ஆகிய இரண்டு மேற்கு மாநிலங்களும் காட்டு தீயுள் மூழ்கி உள்ளன. அதில் குறைந்தது 42 பெரிய அளவிலான தீ. San Francisco, Portland, Seattle, Vancouver (கனடா) ஆகிய நகரங்கள் காட்டுத்தீ புகையின் தாக்கத்தில் உள்ளன. சிறிய அளவில் மேலும் 10 மாநிலங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. California மாநிலத்தில் கடந்த சில கிழமைகளில் குறைந்தது 20 பேர் காட்டு தீக்கு பலியாகி உள்ளனர். இந்த மாநிலத்தில் சுமார் 3.1 மில்லியன் ஏக்கர் […]

2030 ஆம் ஆண்டில் சீன நாணயம் மூன்றாம் இடத்தில்

2030 ஆம் ஆண்டில் சீன நாணயம் மூன்றாம் இடத்தில்

2030 ஆம் ஆண்டு அளவில் சீனாவின் நாணயமான யுவான் (yuan) உலக அளவில் மூன்றாவது பிரதான நாணயம் ஆகும் என்கிறது அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான Morgan Stanley. தற்போது வெளிநாட்டவரின் சீனாவுள்ளான முதலீடு $409 பில்லியன் என்றும், இத்தொகை 2030 ஆம் ஆண்டு அளவில் $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) ஆக உயரும் என்றும் Morgan Stanley கூறுகிறது. தற்போது உலக அளவில் 2.16% வர்த்தகம் மட்டுமே யுவான் மூலம் செய்யப்படுகிறது. ஆனால் 2030 ஆம் ஆண்டு […]

இந்தியா, சீனா முறுகல் நிலையை தணிக்க கூட்டறிக்கை

இந்தியாவும், சீனாவும் தமது எல்லைகளில் நிலவி வரும் முறுகல் நிலையை தணிக்க விரும்புவதாக இன்று கூட்டறிக்கை ஒன்றை ரஷ்யாவில் வெளியிட்டு உள்ளன. ரஷ்யா சென்றிருக்கும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும், சீனாவின் வெளியுறவு அமைச்சரும் இந்த அறிக்கையை கூட்டாக வெளியிட்டு உள்ளனர். தற்போது எல்லையில் நிலவும் முரண்பாடுகள் இரண்டு பகுதிக்கும் நல்லதல்ல என்று அந்த அறிக்கை கூறியுள்ளது (the current situation in the border area is not in the interest of both sides). […]

2021 முதல் Huawei தொலைபேசிகளில் Harmony OS

2021 முதல் Huawei தொலைபேசிகளில் Harmony OS

2021 ஆம் ஆண்டு முதல் சீனாவின் Huawei தனது சொந்த Operation System (OS) ஆனா Harmony OS 2.0 ஐ மட்டும் தனது smart phone களில் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது Huawei அமெரிக்க Google நிறுவனத்தின் Android OS ஐ மட்டுமே தனது smart phone களில் கொண்டுள்ளது. ரம்ப் அரசு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்க நிறுவனங்கள் Huawei க்கு தொழில்நுட்பங்களை வழங்குவதை தடை செய்திருந்தது. ரம்பின் தப்பு கணக்கு […]

Oxford கரோனா மருந்து பரிசோதனை இடைநிறுத்தம்

Oxford கரோனா மருந்து பரிசோதனை இடைநிறுத்தம்

பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் AstraZeneca என்ற மருத்துவத்துறை நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் AZN222 என்ற கரோனா தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட பரிசோதனை இன்று இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவர் பாரதூரமான பக்கவிளைவுக்கு உள்ளானதே காரணம். இந்த மருந்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பரிசோதனைகள் பாதகமான பக்கவிளைவுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. மூன்றாம் பரிசோதனைக்கு பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 30,000 பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்க […]

இந்தியாவும் Hypersonic ஏவுகணையை ஏவியது

இந்தியாவும் Hypersonic ஏவுகணையை ஏவியது

திங்கள்கிழமை இந்தியா hypersonic ஏவுகணை ஒன்றை ஏவி பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்து உள்ளது. ஒடிசா மாநிலத்துக்கு அருகில் உள்ள தீவு ஒன்றில் இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் hypersonic ஏவுகணை நாடுகளாக உள்ளன . இந்தியாவின் ஏவுகணை 30 km உயரத்துக்கு ஒலியின் வேகத்திலும் 6 மடங்கு வேகத்தில் சென்றதாக இந்தியா கூறி உள்ளது. இந்த ஏவுகணைக்கு பயன்படும் scramjet engine இந்தியாவின் DRDO […]

அமெரிக்காவின் தடையில் அடுத்து சீனாவின் SMIC?

அமெரிக்காவின் தடையில் அடுத்து சீனாவின் SMIC?

அமெரிக்காவின் ரம்ப் அரசு அடுத்து சீனாவின் Semiconductor Manufacturing International Corporation (SMIC) என்ற chip தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சாதாரண மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை என்றாலும், அவர்களில் smart phone, கணனி போன்ற இலத்திரனியல் பொருட்கள் எல்லாம் SMIC தயாரிப்புகளை கொண்டவை. பல மேற்கு நாடுகளின் தொழிநுட்ப நிறுவனங்கள் SMIC க்கு தமது பொருட்களை விற்பனை செய்பவர்களாகவும், SMIC யின் பொருட்களை கொள்வனவு செய்பவர்களாகவும் உள்ளன. அதனால் […]

எல்லையில் 5 இந்தியாரை சீனா கடத்தியது?

ஐந்து பேரை சீனா இராணுவம் கடத்தி உள்ளதாக இந்திய அமைச்சர் Kiren Rijiju இன்று கூறியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் Rajnath Singh க்கும், சீனாவின் ஜெனரல் Wei Fenghe க்கும் இடையில் எல்லை முரண்பாடுகள் தொடர்பாக மாஸ்கோவில் உரையாடல்கள் இடம்பெறும் வேளையிலேயே இந்த கடத்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடத்தப்பட்டோர் இந்திய இராணுவத்தினர் என்று இந்தியா இதுவரை கூறவில்லை. இந்திய பொதுமக்கள் முரண்பாடுகள் நிறைந்த எல்லைகளுக்கு செல்வதும் சாத்தியமில்லை. சீனாவால் கடத்தப்பட்டோர் இந்தியாவின் Special Frontier Force […]