அஜர்பைஜானுக்கும் (Azerbaijan), அர்மீனியாவுக்கும் (Armenia) இடையில் தொடரும் மோதல்களுக்கு தற்போது குறைந்தது 220 பேர் பலியாகி உள்ளனர். Azerbaijan னின் Nagorno-Karabakh மலைப்பகுதியில் வாழும் ஆர்மீனியருக்கும் Azerbaijan அரச படைகளுக்கும் இடையிலேயே இந்த மோதல்கள் தொடர்கின்றன. இன்று ஆர்மினியர் Azerbijan னின் இரண்டாவது பெரிய நகரமான Ganja னில் உள்ள விமான தளம் மீது தாக்குதலை செய்துள்ளனர். ஆர்மீனியாவின் யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியும் இருந்தது. துருக்கி அஜர்பைஜானுக்கு ஆதரவு வழங்குகிறது. துருக்கியின் தலையீட்டை […]
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Cisco Systems உள்ளேயும் இந்தியாவின் தாலித் பாகுபாடு நுழைந்து உள்ளது என்று முறைப்பாடுகள் கூறுகின்றன. இந்தியாவில் இருந்து தற்காலிகமாக அமெரிக்கா சென்று தொழிநுட்ப துறையில் தொழிபுரியும் இந்தியர் மத்தியிலேயே இது அதிகம் பரவி உள்ளது என்றாலும், நீண்ட காலம் அமெரிக்காவில் வாழும் இந்தியரும் பாகுபாட்டை தொடர்கின்றனர். இந்தியாவில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள Cisco நிறுவனத்தில் தொழிபுரிய வந்த தற்காலிக தாலித் பணியாளர்கள் தாம் அங்கு பணியாற்றும் பிராமண பணியாளர்களின் caste பாகுபாடுகளால் […]
கரோனா தொற்றிய அமெரிக்க சனாதிபதி ரம்ப் சற்று முன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். இவர் இன்று வெள்ளி மாலை 6:16 மணிக்கு வெள்ளைமாளிகையில் இருந்து இராணுவ ஹெலி மூலம் அருகில் உள்ள Walter Reed என்ற வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். சனாதிபதி சுயமான நடந்தே ஹெலியை அடைந்து இருந்தார். ஹெலிவரை நடந்து செல்ல இவருக்கு உதவிகள் எதுவும் தேவைப்பட்டு இருக்கவில்லை. ஹெலிக்கு செல்ல முன் ரம்ப் ஒரு சிறிய வீடியோவையும் பதிவு செய்திருந்தார். அதில் தான் வைத்தியசாலைக்கு […]
சனாதிபதி ரம்பையும் (வயது 74) கரோனா தொற்றியதால் அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை மேலும் குழப்பம் அடைந்து உள்ளது. கரோனா தொற்றினாலும், தற்போதும் ரம்பே சனாதிபதியாக பதவி வகிக்கிறார். ஆனால் அவர் மேலும் பலவீனம் அடைந்தால் எவ்வாறு நிலைமையை கையாள்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டப்படி உதவி சனாதிபதி தற்காலிக சனாதிபதியாக செயல்படுவர். ஆனால் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் ரம்ப் பங்கு கொள்ள முடியாது இருக்கும். தற்போதை அபிப்பிராய வாக்கெடுப்புகளின்படி Democratic கட்சியை சார்ந்த […]
அமெரிக்க சனாதிபதி ரம்பையும், அவரின் மனைவியையும் கரோனா தொற்றி உள்ளது என்று இன்று வெள்ளி ரம்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் உடனடியாக முடக்கப்பட்டு (quarantine) உள்ளனர். வியாழக்கிழமை பொது இடங்களில் இருந்த ரம்ப் கரோனா நோய்க்கான அறிகுறி எதையும் கொண்டிருக்கவில்லை. ரம்பின் உதவியாளர் ஒருவர் கரோனா தொற்றி இருந்தமை வியாழன் அறியப்பட்டு இருந்தது. செவாய்க்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தல் வாதத்தின்போது எதிராளியான பைடென் (Biden) எப்போதும் கரோனா கவசம் அணிவதை நையாண்டி செய்திருந்தார். ரம்ப் பொதுவாக கவசம் […]
சுவிஸ் வங்கி (UBS, Union Bank of Switzerland) ஐரோப்பா, அமெரிக்கா, மத்தியகிழக்கு, ஆசிய ஆகிய இடங்களில் உள்ள 25 பெரும் நகரங்களின் வீட்டு விலைகளை ஆண்டுதோறும் மதிப்பிடுவது உண்டு. அந்த மதிப்பீட்டின்படி கனடாவின் Toronto வீட்டு விலைகள் ஆபத்தான bubble நிலையில் உள்ளன. சுவிஸ் வங்கியின் கணிப்புப்படி 1.5 சுட்டியை அல்லது அதற்கு மேற்பட்ட சுட்டியை கொண்ட வீட்டு விலைகள் மிகையானவை அல்லது கவிழக்கூடிய bubble நிலையில் உள்ளன. சுவிஸ் வங்கி கணிப்புப்படி Toronto வீடுகளிகளின் […]
அமெரிக்க டாலரின் பெறுமதி அடுத்த ஆண்டு முடிவுக்குள் சுமார் 35% வரையால் வீழ்ச்சி அடையும் என்கிறார் Stephen Roach என்ற அமெரிக்காவின் Yale University ஆய்வாளர். ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் அமெரிக்க டாலர் 4.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் வீழ்ச்சிக்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறார் Stephen Roach. அமெரிக்காவின் தேசிய சேமிப்பு அளவு குறைதல், யூரோவினதும், சீனாவின் யுவானினதும் பெறுமதி அதிகரித்தல், மற்றும் அமெரிக்காவின் ஆளுமை குறைதல் ஆகியனவே அவர் முன்வைக்கும் காரணங்கள் ஆகும். […]
1992 ஆம் ஆண்டு Babri மசூதி உடைக்கப்பட்ட நிகழ்வில் முன்னாள் உதவி பிரதமர் L. K. அத்வானி, MM Joshi, Uma Bharti உட்பட அனைத்து பா. ஜ. கட்சி தலைவர்களும், தொண்டர்களும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மொத்தம் 49 பேர் மீது திட்டமிட்டு உடைப்பை செய்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சுமார் 28 வருடங்கள் நீடித்த இந்த நீதிமன்ற வழக்கு இறுதியில் முற்று பெற்றது. குற்றம் சாட்டப்பட்டோருள் 17 பேர் […]
Amnesty International என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது. இந்திய அரசு தம் மீது திணிக்கும் அழுத்தங்கள் காரணமாகவே தாம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கூறுகிறது Amnesty. Amnesty இந்த அறிவிப்பை இன்று செவ்வாய் வெளியிட்டு உள்ளது. தமது வங்கி கணக்குகளை இந்திய விசாரணையாளர் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி முடக்கி உள்ளனர் என்றும் Amnesty கூறியுள்ளது. தம்மை பண கடத்தலில் ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம் சுமத்துகிறது என்கிறது Amnesty. […]
காஸ்பியன் கடலோரம் உள்ள அஜர்பைஜான் (Azerbaijan) நாடும், அதற்கு மேற்கே உள்ள அர்மீனியாவும் (Armenia) மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. Nagorno-Karabakh மலைப்பகுதியில் இடம்பெறும் இந்த போருக்கு சுமார் 20 பேர் இருதரப்பிலும் பலியாகி உள்ளனர். மேற்படி மலை பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தம் என்றாலும் இங்கு கிறீஸ்தவ அர்மீனியரும், இஸ்லாமிய துருக்கியரும் இங்கு வாழ்கின்றனர். 1994 ஆண்டு முதல் உள்ளூர் அர்மீனியரே இந்த மலை பகுதியை தமது கட்டுப்பாட்டுள் வைத்துள்ளனர். ஞாயிறுக்கிழமை ஆரம்பித்த தற்போதைய சன்டைக்கு இருதரப்பும் மற்றைய […]