BJP அறுதி பெரும்பான்மை, காங்கிரஸ் படுதோல்வி

Modi

இந்தியாவின் அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியான பாரதீய ஜனதா (BJP) முதல்தடவையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மொத்தம் 543 ஆசனங்களில் BJP தனியாக 282 ஆசனங்களை பெறுகிறது. அதேவேளை காங்கிரஸ் தனியாக 44 ஆசனங்களை மட்டுமே பெறுகிறது.
.
சில மாநில விபரங்கள்:
தமிழ்நாடு (39): AADMK 37, BJP 1, காங்கிரஸ் 0
.
உத்தரபிரதேசம் (80): BJP 71, காங்கிரஸ் 2
பீகார் (40): BJP 22, காங்கிரஸ் 2
மத்திய பிரதேசம் (29): BJP 27, காங்கிரஸ் 2
கர்நாடகா (28): BJP 17, காங்கிரஸ் 9
குயாராத் (26): BJP 26, காங்கிரஸ் 0
ராஜஸ்த்தான் (25): BJP 25, காங்கிரஸ்
அஸாம் (14): BJP 7, காங்கிரஸ் 3
.
கேரளா (20): BJP 0, காங்கிரஸ் 8
.
மகராஷ்டிரா (48): BJP 23, காங்கிரஸ் 2
ஆந்திரா (42): BJP 3, காங்கிரஸ் 2
மேற்கு வங்கம் (42): BJP 2, காங்கிரஸ் 4
ஓடிஸா (21): BJP 1, காங்கிரஸ் 0
.
சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோரும் தமது தொகுதிகளில் வென்றுள்ளனர்.
.
இதுவரை மோடியை மேற்கு நாடுகள் கண்டித்து இருந்தாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற நாடுகள் உடனடியாக மேடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.