உலக வங்கி (World Bank) உலக நாடுகளை அவற்றின் GDP வருமானத்துக்கு ஏற்ப low income நாடு, lower-middle income நாடு, upper-middle income நாடு, high income நாடு என நாலு வகைகளுள் அடக்கும்.
.
கடந்த வருடம் ஆளுக்கு $4,060 GDP யை கொண்டிருந்த இலங்கை தற்போது ஆளுக்கு $4,020 GDP யை மட்டுமே கொண்டுள்ளது. அதனால் இதுவரை upper-middle income நாடக இருந்த இலங்கை தற்போது lower-middle income நாடாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
.
இலங்கையுடன் கூடவே அல்ஜீரியா, சூடான் ஆகிய நாடுகளும் ஒரு படி வீழ்ந்துள்ளன.
.
அதேவேளை நேபாள், இந்தோனேசியா, ருமேனியா, தன்சானியா போன்ற நாடுகள் ஒருபடி உயர்ந்து உள்ளன.
.
Low Income: $1,036 க்கும் குறைந்த GDP
Lower-middle Income: $1,036 முதல் 4,045 வரை
Upper-middle income: $4,046 முதல் 12,535 வரை
High Income: $12,535 க்கும் அதிகம்
.
சில நாடுகளின் தனிநபர் GDP:
.
சுவிற்சர்லாந்து: $85,500
நோர்வே: 82,500
Macao (சீனா): 78,640
அமெரிக்கா: 65,760
கட்டார்: 63,410
சிங்கப்பூர்: 59,590
சுவீடன்: 55,840
ஹாங் காங் (சீனா): 50840
ஜெர்மனி: 48,520
கனடா: 46,370
பிரித்தானியா: 42,370
ஜப்பான்: 41,690
தென்கொரியா: 33,720
சீனா: 10,040
மாலை தீவு: 9,650
இலங்கை: 4,020
இந்தியா: 2,130
வங்களாதேசம்: 1,940
பாகிஸ்தான்: 1,530
சோமாலியா: 130
.