மலிவு விலை விமான சேவையான JetStar Asia (low-cost carrier) வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு, கொழும்புக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் சேவை கிழமைக்கு 4 நாட்கள் இடம்பெறும்.
.
ஆரம்ப மலிவு விலை பயண சீட்டுக்கள் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் இலங்கை விமான சேவை முகவர்களிடம் இருந்தும், மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் jetstart.com மூலம் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
.
சேவை விபரம்:
இலக்கம் |
தினம் |
விலக்குமிடம் |
அடையுமிடம் |
விலகல் |
அடைதல் |
3K331 | புதன்,
வெள்ளி |
சிங்கப்பூர் | கொழும்பு | 21:00 | 22:40 |
3K332 | புதன்,
வெள்ளி |
கொழும்பு | சிங்கப்பூர் | 23:40 | 06:20 |
3K333 | திங்கள்,
சனி |
சிங்கப்பூர் | கொழும்பு | 10:00 | 11:30 |
3K334 | திங்கள்,
சனி |
கொழும்பு | சிங்கப்பூர் | 12:10 | 18:40 |
.
இலங்கைக்கான சேவைக்கு JetStar 180 ஆசனங்கள் கொண்ட Airbus A320 வகை விமானங்களை பயன்படுத்தும்.
.
சிங்கப்பூரை தளமாக கொண்ட JetStar விமான சேவை அஸ்ரேலியாவின் Qantas விமான சேவையின் 49% உரிமையை கொண்டது.
.