இந்தியாவினால் ஒரு கிழமைக்கு முன்னர் சந்திரனுக்கு ஏவப்பட இருந்த Chandrayaan-2 என்ற விண்கலம் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் முதல் ஏவல் முயற்சி கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது.
.
Indian Space Research Organization (ISRO) இன்று திங்கள் அதிகாலை 2:43 மணிக்கு இந்த கலத்தை Satish Dhawan Space Center என்ற தளத்தில் இருந்து ஏவி உள்ளது.
.
வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இறங்கு கலம் சந்திரனின் தென்துருவ பகுதியில் இறங்கும் என்றும் கூறப்படுகிறது.
.