முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reaganனின் மனைவி Nancy Reagan இன்று தனது 94வது வயதில் காலமானர். 1921 ஆம் ஆண்டு New York நகரில் பிறந்த இவர் இரண்டு வயதில் பெற்றாரின் விவாகரத்தின் பின் சிறிய தாயாரால் வளர்க்கப்பட்டார். இவர் 1940 களிலும் 1950 களிலும் Hollywood நடிகையாக இருந்தார். பிறப்பின் போது இவரின் பெயர் Anne Frances என்றாலும், இவர் Nancy என்றே சிறுவதில் இருந்து அழைக்கப்பட்டார்.
Cold War காலத்தில் Nancyயை, பெயர் மாறாட்டம் காரணமாக, எதிரிக்கு உளவு பார்ப்போர் பட்டியலில் இட்டிருந்தனர். அந்த தவறை நிவர்த்தி செய்ய அப்போதைய Screen Actors Guild இன் தலைவர் Ronald Reaganனை Nancy நாடினர். 1952 ஆம் ஆண்டில் இவர் Reaganஐ திருமணம் செய்திருந்தார். 1981 முதல் 1989 Reagan ஜனாதிபதியாக இருக்கையில் இவர் First Lady ஆக இருந்தார்.
.
.
Ronald Reagan 2004 ஆம் ஆண்டில், 93 வயதில், காலமாகி இருந்தார்.
.
.