முதல் 20 மாசான நகரங்களில் 19 ஆசியாவில், 13 இந்தியாவில் 

முதல் 20 மாசான நகரங்களில் 19 ஆசியாவில், 13 இந்தியாவில் 

உலகில் முதல் மாசான 20 நகரங்களில் 19 ஆசியாவில் உள்ளன என்று கூறுகிறது சுவிஸ்சலாந்தை தளமாக கொண்ட IQAir என்ற ஆய்வு நிறுவனம். அதில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

இந்தியாவில் அதிகம் மாசான நகரங்களாக Byrnihat, Faridabad, Loni, Delhi, Gurugram, Nodia ஆகியன உள்ளன.

அதேவேளை பாகிஸ்தானில் 4 மாசான நகரங்களும், சீனாவிலும் கசகஸ்தானிலும் ஒவ்வொரு மாசான நகரங்கள் உள்ளன.

Chad என்ற நாட்டின் தலைநகர் ஆசியாவுக்கு அப்பால் உள்ள அதிகம் மாசான நகரமாக உள்ளது.