உலகம் எங்கும் இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் 16 அதிகாரிகள் உடனடியாக அனுர அரசால் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் தாம் கொண்டிருந்த அரசியல் செல்வாக்குகள் காணமாகவே மேற்படி பதவிகளை அடைந்தனர் என்று கூறப்படுகிறது.
திருப்பி அழைக்கப்படும் 16 அதிகாரிகள் வருமாறு:
- Consul General, Los Angeles, அமெரிக்கா: Dr.Lalith Chandradasa
- Consul General, ஷங்காய், சீனா: Anura Fernando
- Deputy High Commissioner, சென்னை, இந்தியா: Dr. D.Venkateshwaran
- Consul General, Jeddah, சவுதி அரேபியா: S.M.A.F. Moulana
- Minister at the Embassy, வாஷிங்டன், அமெரிக்கா: Nishan Manik Muthukrishna
- Third Secretary at the Embassy, வாஷிங்டன், அமெரிக்கா: Tharaka Dissanayake
- Third Secretary at the High Commission, லண்டன், பிரித்தானியா: Sanjay Punchinilame
- Rome Embassy, ரோம், இத்தாலி: Melki Chandima Perera
- Canberra High Commission, கன்பெரா, அஸ்ரேலியா: Dinuka Carmeline Fernando
- Third Secretary, Paris Embassy, பாரிஸ், பிரான்ஸ்: Sahasra Bandara.
- Minister at the Moscow Embassy, மாஸ்கோ, ரஷ்யா: Pandula de Soysa
- Minister Counselor, New Delhi High Commission, இந்தியா: Dr. Anwar Mohammad Hamdani
- Third Secretary in Beirut, பெய்ரூட், லெபனான்: Priyangika Dissanayake
- Second Secretary, Ankara, துருக்கி: Yasmin Hilmi Mohamed
- Counselor at The Hague Embassy, நெதர்லாந்து: Ashwini Hapangama,
- Minister Counselor in Stockholm, சுவீடன்: Janaka Ranatunga