அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் ஆண்டுதோறும் தயாரிக்கும் GDP பட்டியலில் முதல் 10 பெரிய GDP (Gross Domestic Product) நாடுகள், அந்த நாடுகளின் மொத்த GDP, தனிநபர் GDP, முன்னைய ஆண்டிலிருந்தான GDP வளர்ச்சி ஆகியன வருமாறு:
1960ம் ஆண்டு முதல் இன்று வரை அமெரிக்கா உலகின் முதலாவது பெரிய GDP நாடாக உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் மொத்த GDP $28.783 ட்ரில்லியன் ($28,783 பில்லியன்)
இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் மொத்த GDP $18.536 ட்ரில்லியன்.