200,000 இஸ்லாமியரை கொல்வேன் என்கிறார் பா.ஜ. உறுப்பினர்

200,000 இஸ்லாமியரை கொல்வேன் என்கிறார் பா.ஜ. உறுப்பினர்

டெல்லி இந்து கோவில் ஒன்று அருகே மாடு ஒன்றின் துண்டிக்கப்பட்ட தலை வீசப்பட்டு இருந்தது என்ற செய்தியை கேள்வியுற்ற Karnell Singh என்ற பா.ஜ. அதிகாரி 200,000 இஸ்லாமியரை படுகொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இவருடன் உரையாடிய போலீசாரிடம் 48 மணித்தியால காலத்துள் போலீசார் செய்யவேண்டியதை செய்யவேண்டும் என்றும்  அது தவறினால் தான் அங்கு வாழும் 150,000 அல்லது 200,000 இஸ்லாமியரை படுகொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இவரின் மிரட்டல் வீடியோ இணையத்தில் உள்ளது.

இதுவரை எவரும் இந்திய போலீசாரால் கைது செய்யப்படவில்லை.