தற்போது 15 வயதுடைய Cori Gauff என்ற அமெரிக்கா tennis விளையாட்டு வீராங்கனை தற்போது tennis விளையாட்டில் இராணியான இருக்கும் வீனஸ் வில்லியத்தை (Venus Williams) இன்று வென்றுள்ளார். தற்போது இடம்பெறும் விம்பிள்டன் (Wimbledon 2019) போட்டியிலேயே Gauff தனது சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
.
Gauff பிறப்பதற்கு முன்னரே வீனஸ் வில்லியம் 2 விம்பிள்டன் வெற்றிகள் உட்பட 4 Grand Slam வெற்றிகளை வென்றிருந்தவர்.
.
1968 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையான காலத்தில் அதிகுறைந்த வயது விம்பிள்டன் விளையாடுபவராக Gauff இடம்பெற்றுள்ளார்.
.
பொதுவாக மற்றைய வீரர்கள் மிதமான வெற்றியில் பெருமிதமாக செயல்படும் காலத்தில், Gauff மிதமான வெற்றியில் அழுதார்.
.