Henley & Partners என்ற அமைப்பின் கணிப்புப்படி இலங்கை கடவுச்சீட்டை (Passport) வைத்திருக்கும் ஒருவர் 39 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியுமாம்.
.
.
அந்த அறிக்கையின்படி ஜேர்மன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 177 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். இந்த கடவுசீட்டே அதிக நாடுகளில் விசா இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
.
.
சுவீடன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 176 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
.
.
பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா ஆகிய நாட்டுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 175 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
.
.
பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாட்டுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 174 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
.
.
ஏனைய சில நாட்டுகளும் அந்நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்போர் விசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிகையும்:
.
.
அஸ்ரியா, ஜப்பான், சிங்கப்பூர்: 173 நாடுகள்
கனடா, அயர்லாந்து, தென்கொரியா, நோர்வே: 172 நாடுகள்
ஹாங்காங்: 154 நாடுகள்
இந்தியா: 52 நாடுகள்
சீனா: 50 நாடுகள்
பங்களாதேசம், இலங்கை: 39 நாடுகள்
பாகிஸ்தான்: 29
ஆப்கானிஸ்தான்: 25 நாடுகள் (இதுவே மிக குறைந்த எண்ணிக்கை)
.
.