ராஜீவ் கொலையை ஐந்தாண்டு முன்னரே எதிர்பார்த்த CIA

CIA

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் கொல்வார்கள் என்பதை அமெரிக்காவின் CIA அமைப்பு படுகொலை இடம்பெறுவதுக்கு 5 வருடங்கள் முன்னரே எதிர்பார்த்திருந்ததாம். இந்த தகவல் அண்மையில் அமெரிக்கா பகிரங்கப்படுத்தி இருந்த 13 மில்லியன் பக்கங்கள் கொண்ட தொகுப்பில் உள்ளது.
.
1986 ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி CIAயினால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று அப்போது பிரதமராக பதவியில் இருந்த ராஜீவை, 1989 ஆம் ஆண்டில் அவரின் பதவிக்காலம் முடிய முன், புலிகள் கொலை செய்யும் சாத்தியம் 50/50 ஆக உள்ளதாக கூறியுள்ளது. (“Prime minister Rajiv Gandhi faces at least an even chance of assassination before his tenure in office ends in 1989”). ஆளானல் ராஜீவ் 1991 ஆம் ஆண்டே புலிகளால் கொலை செய்யப்படு இருந்தார்.
.

அவ்வாறு ராஜீவ் கொலை செய்யப்பட்டபின், இந்திய-அமெரிக்க உறவும் மேலும் பாதிக்கப்பட்டு இருக்கும் என்றும் CIA கணித்து இருந்ததாம்.
.