ரம்புக்கு, அவரின் தேர்தல் ஆதரவுக்கு, அல்லது அவர் சார்ந்த முயற்சிகளுக்கு பெருமளவு அமெரிக்க செல்வந்தர் தமது சொந்த பணத்தை வழங்கி உள்ளனர். அவ்வாறு பணம் வழங்கியோர் ரம்ப் ஆட்சியில் பெரும் பதவிகளை பெறவும் உள்ளனர்.
அவர்களில் சிலர் வருமாறு (பெயர், நன்கொடை, பதவி):
1. Elon Musk, $262.9 மில்லியன், Department of Government Efficiency
2. Linda McMahon, $21.2 மில்லியன், Secretary of Education
3. Howard Lutnick, $9.4 மில்லியன், Seceratory of Commerce
4. Warren Stephens, $3.3 மில்லியன், பிரித்தானிய தூதுவர்
5. Kelly Loeffler, $2.9 மில்லியன், Small Business Administration
6. Charles Kushner, $2.0 மில்லியன், பிரான்ஸ் தூதுவர்
7. Jacob Helberg, $1.9 மில்லியன், Under Secretary of State
8. Scott Bessent, $1.5 மில்லியன், Secretary of the Treasury
இது இவ்வாறு இருக்க ரம்ப் மீது வெறுப்பை கொண்டிருந்த OpenAI நிறுவன CEO Sam Altman, Facebook/Meta நிறுவன CEO Mark Zuckerberg, Amazon நிறுவன CEO Jeff Bezos ஆகிய மூவரும் ரம்பின் பதவி ஏற்பு நிகழ்வு நிதிக்கு (inauguration fund) தலா $1 மில்லியன் நன்கொடை வழங்கி உள்ளனர்.