மத்தியகிழக்கு, இந்தியா வருமான பரம்பலில் பின்னிலையில்

WID

World Inequality Report வெளியிட்ட அறிக்கையின்படி மத்தியகிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் வருமான பரம்பல் பின்னிலையில் உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் மொத்த வருமானத்தின் 61% அந்த நாடுகளின் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. மிஞ்சிய 39% வருமானமே 90% மக்களை அடைகிறது. இந்தியாவில் 55% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது.
.
அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளிலும் 47% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. சீனாவில் 41% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. ஐரோப்பிய நாடுகளில் 37% வருமானமே முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது.
.
இந்த அறிக்கை உலகின் பல நாடுகளின் சராசரி தேசிய வருமானத்தையும் (Gross National Income – GNI) அட்டவணை செய்துள்ளது.
.
உலகின் அதிகூடிய GNI கொண்ட நாடு நோர்வே. இங்கு GNI $82,330 ஆகும். இரண்டாம் இடத்தில் உள்ள சுவிற்சலாந்தில் GNI $81,240 ஆகும். ஆறாம் இடத்தில் உள்ள அமெரிக்காவில் GNI $56,180 ஆகும். பத்தாம் இடத்தில் உள்ள சிங்கப்பூரில் GNI $51,880 ஆகும். கனடா $43,660 GNI யை கொண்டு 14ஆம் இடத்தில் உள்ளது.
.
உலகில் அதி குறைந்த GNI கொண்ட நாடு புருண்டி (Brundi). இங்கு சராசரி வருட வருமானம் $280 ஆகும். Malawi என்ற நாட்டு GNI $320 ஆகும். ஆப்கானிஸ்தானில்
GNI $580 மட்டுமே. நேபாள GNI $730 மட்டுமே.

.