பையனுக்கு 526 பற்கள்

526_tooth

சென்னையில் 7 வயது பையனுக்கு 526 பற்கள் இருந்தமை அறியப்பட்டுள்ளது. பல்வலி என்று கூறி வைத்தியசாலை வந்த பையனிடமே இந்த குறைபாடு இருந்தமை காணப்பட்டு உள்ளது. இவரிடம் இருந்த மேலதிக பற்கள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.
.
மிகையாக இருந்த இந்த பற்கள் 0.1 mm நீளம் முதல் 3 mm நீளம் கொண்டவை என்று வைத்தியசாலை கூறுகிறது.
.
அறுவை வைத்தியம் மற்றும் மூன்றுநாள் வைத்திய கண்காணிப்பின் பையன் நலமே வீடு திரும்பியுள்ளான். இவருக்கு தற்போது 21 பற்கள் மட்டுமே உள்ளன.
.
2014 ஆம் ஆண்டில் 17 வயது மும்பாய் இளைஞன் ஒருவருக்கு 232 பற்கள் இருந்தமை அறியப்பட்டு வைத்தியம் செய்யப்பட்டு இருந்தது..
.