பிரித்தானியாவின் Which? என்ற கருத்து கணிப்பு நிறுவனம் பயணிகளின் விருப்புக்குரிய, வெறுப்புக்குரிய விமான சேவைகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சுமார் 10,000 விமான பயணங்களின் தரவுகள், பயணிகளின் கருத்துக்கள் ஆகியன இந்த கணிப்புக்கு பயன்பட்டன.
குறுந்தூர விமான சேவைகளும் அவை பெற்ற புள்ளிகளும்:
1. Jet2, 81%
2. Icelander, 74%
3. Norwegian, 74%
4. Turkish Airlines, 73%
5. Logan Air, 72%
6. Swiss Air, 71%
7. Finn Air, 68%
8. Tap Air Portugal, 67%
9. Aer Lingus, 66%
10. Air France, 65%
11. SAS Scandinavian, 64%
12. Aegean Airlines, 63%
13. KLM, 62%
14. EasyJet, 59%
15. TUI Airways, 59%
16. Air Malta, 58%
17. Lufthansa, 57%
18. British Airways, 56%
19. Vueling, 53%
20. Ineria, 49%
21. Ryanair, 47%
22. Wizz Air, 44%
நீண்ட தூர விமான சேவைகளும் அவை பெற்ற புள்ளிகளும்:
1. Singapore Airlines, 83%
2. Emirates, 81%
3. Virgin Atlantic, 76%
4. Qatar Airways, 74%
5. Qantas, 71%
6. Etihad Airways, 70%
7. Malaysia Airlines, 69%
8. KLM, 68%
9. Aer Lingus, 66%
10. TUI Airways, 65%
11. United Airways, 64%
12. Delta Airlines, 61%
13. Air France, 60%
14. British Airways, 59%
15. American Airlines, 59%
16. Air Canada, 58%
17. Lufthansa, 56%