கே. சிவநேசன் என்ற சென்னை வாசியும், Sujatha Bio Tech என்ற நிறுவனத்தின் உரிமையாளரான அவரின் முதலாளியும் இணைந்து கரோனாவுக்கு மருந்து தயாரிக்க முனைந்து உள்ளனர். தமது முறைப்படி அனுமதிக்கப்படாத மருந்தை தாமே அருந்தி உள்ளானர். அந்த மருந்துக்கு சிவநேசன் பலியாகி உள்ளார்.
.
முதலாளி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
.
சிவநேசன், வயது 47 வயதுடைய pharmacist, உடனடியாகவே மரணித்து உள்ளதாக Ashok Kumar என்ற போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.
.
இவர்களின் மருந்து nitric oxide மற்றும் sodium nitrate ஆகிய இரசாயனங்களை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் internet மூலம் மேற்படி அறிவை பெற்று உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
.