செவ்வாய் அமெரிக்க சனாதிபதி தேர்தல், எவரும் வெல்லலாம் 

செவ்வாய் அமெரிக்க சனாதிபதி தேர்தல், எவரும் வெல்லலாம் 

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அமெரிக்காவில் சனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கு மேலும் 2 தினங்கள் மட்டுமே இருக்கையில் போட்டியில் எவர் வெல்வார் என்று கூறமுடியாது உள்ளது.

நாடளாவிய கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 48% ஆதரவும், ரம்புக்கு 47% ஆதரவும் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் நாடளாவிய மொத்த வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில்லை. பதிலுக்கு போட்டியாளர் ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனியே வென்று, அதன் மூலம் அந்த மாநிலங்களின் electoral வாக்குகளை பெறவேண்டும். 

மொத்தம் 538 electoral வாக்குகளில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட குறைந்தது 270 electoral வாக்குகள் தேவை.

தேர்தலின் பின் நீதிமன்ற வழக்குகள் தொடரப்படலாம். 2020ம் ஆண்டு தேர்தலில் இடம்பெற்றது போல் வன்முறைகளும் இடம்பெறலாம்.

Arizona, Georgia, Michigan, Nevada, North Carolina, Pennsylvania, Wisconsin ஆகிய swing மாநிலங்கள் வெற்றியாளரை தீர்மானிக்கும்.

மாநிலங்களின் Electoral வாக்குகள்

California54
Texas40
Florida30
New York28
Illinois19
Pennsylvania19
Ohio17
Georgia16
North Carolina16
Michigan15
New Jersey14
Virginia13
Washington12
Arizona11
Indiana11
Massachusetts11
Tennessee11
Colorado10
Maryland10
Minnesota10
Missouri10
Wisconsin10
Alabama9
South Carolina9
Kentucky8
Louisiana8
Oregon8
Connecticut7
Oklahoma7
Arkansas6
Iowa6
Kansas6
Mississippi6
Nevada6
Utah6
Nebraska5
New Mexico5
Hawaii4
Idaho4
Maine4
Montana4
New Hampshire4
Rhode Island4
West Virginia4
Alaska3
Delaware3
District of Columbia3
North Dakota3
South Dakota3
Vermont3
Wyoming3