கொரோனா தொகையில் அமெரிக்கா 3 ஆம் இடத்தில்

Coronavirus

இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் கொரோனா தொற்றியோர் தொகை உலகில் 3 ஆம் இடத்தை அடைந்துள்ளது. தற்ப்போது அமெரிக்காவில் சுமார் 31,057 பேர் இந்த வைரஸின் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மரணித்தோர் தொகையும் 390 ஆக அதிகரித்து உள்ளது.
.
ரம்ப் அரசு அமெரிக்காவின் மத்திய அரசு மடத்தில் கொரோனா பாதிப்பை ஆரம்பத்தில் உதாசீனம் செய்து இருந்தது. அதன் விளைவு தற்போது தெரிய வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் மத்திய அரசு வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.
.
அமெரிக்காவில் தற்போது 10 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. மரண நிகழ்வுகளும் 10 பேருக்கு மேல் கொண்டிருக்க முடியாது.
.
அதேவேளை ஜெர்மனி தற்போது 2 பேருக்கு மேல் கூடுவதை தடைசெய்து உள்ளது.
.
Emirates (Dubai) விமான சேவை தனது பயணிகள் விமான சேவைகள் அனைத்தையும் மார்ச் 25 முதல் இடைநிறுத்தம் செய்யவுள்ளதா கூறி இருந்தாலும், பல நாடுகளின் விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் பின்வரும் நாடுகளுக்கு சேவைகளை தொடர உள்ளதாக கூறியுள்ளது. தொடர்ந்தும் சேவைகளை பெறவுள்ள நாடுகள்: UK, Switzerland, Hong Kong, Thailand, South Korea, Malaysia, Philippines, Japan, Singapore, Australia, South Africa, USA, and Canad.
.

May 22, 20

Cases

Deaths

Recovered

Death %

World

328,275

14,366

95,656

4.38

China

81,397

3,265

72,362

4.01

Italy

59,138

5,476

7,024

9.26

USA

31,057

390

176

1.26

Spain

28,603

1,756

2,575

6.14

Germany

23,974

92

266

0.38

Iran

21,638

1,685

7,931

7.79

France

14,485

562

12

3.88

South Korea

8,897

104

2,909

1.17

Switzerland

7,014

85

131

1.21

UK

5,071

234

67

4.61

Netherlands

4,216

180

2

4.27

Belgium

3,401

75

262

2.21

Austria

3,244

9

16

0.28

Norway

2,257

7

1

0.31

Canada

1,378

19

10

1.37

Pakistan

730

3

5

0.41

India

376

7

27

1.86

Sri Lanka

82

0

3

.

May 22, 20

Cases

Deaths

Recovered

Death %

World

328,275

14,366

95,656

4.38

China

81,397

3,265

72,362

4.01

Italy

59,138

5,476

7,024

9.26

USA

31,057

390

176

1.26

Spain

28,603

1,756

2,575

6.14

Germany

23,974

92

266

0.38

Iran

21,638

1,685

7,931

7.79

France

14,485

562

12

3.88

South Korea

8,897

104

2,909

1.17

Switzerland

7,014

85

131

1.21

UK

5,071

234

67

4.61

Netherlands

4,216

180

2

4.27

Belgium

3,401

75

262

2.21

Austria

3,244

9

16

0.28

Norway

2,257

7

1

0.31

Canada

1,378

19

10

1.37

Pakistan

730

3

5

0.41

India

376

7

27

1.86

Sri Lanka

82

0

3