இன்று பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து Gibraltar என்ற British Airways விமானம் கடும் காற்று காரணமாக தளம்பி உள்ளது. Gibraltar விமான நிலையத்தில் இறங்க முடியாத நிலையில், இந்த விமானம் இஸ்பெயின் நாட்டின் Malaga விமான நிலையத்தில் இறங்கி உள்ளது.
.
இன்று லண்டனில் இன்று காலை 8:25 மணிக்கு ஆரம்பித்த Flight BA 492 சேவையின் பயணிகள் காயம் எதுவும் இன்றி தரை இறங்கி உள்ளனர்.
.
.
.