மொத்தம் 7 குழந்தைகளை கொலை செய்த பிரித்தானிய தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Countess of Chester என்ற வைத்தியசாலையில் பணியாற்றிய Lucy Letby என்ற 33 வயது தாதி 7 குழந்தைகளை கொலை செய்தது மட்டுமன்றி மேலும் 6 குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இவ்வகை ஆயுள் தண்டனை பெறும் 4வது பெண் ஆகிறார் Lucy. இவர்கள் என்றைக்குமே விடுதலை செய்யப்பட்டார்.
இந்த கொலைகள் 2015ம் ஆண்டு ஜூன் முதல் 2016ம் ஆண்டு ஜூன் வரையான காலத்தில் செய்யப்பட்டுள்ளன.