இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக குறையும் 

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக குறையும் 

வரும் மார்ச் மாதம் முடிவடைய உள்ள இந்த பொருளாதார ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக மட்டுமே இருக்கும் என்று இந்திய அரசு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 6.4% வளர்ச்சியே இந்தியாவின் மிக குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும்.

ஜனவரி 20ம் திகதி முதல் ஆட்சிக்கு வரும் ரம்பின் ஆட்சியும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் மந்தம் அடைய செய்யலாம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023ம் ஆண்டில் 7.58% ஆகவும், 2022ம் ஆண்டில் 6.99% ஆகவும், 2021ம் ஆண்டில் 9.69% ஆகவும் இருந்தது.