இந்திய, உலக முதல் 10 செல்வந்தர்

இந்திய, உலக முதல் 10 செல்வந்தர்

உலக செல்வந்தர்களையும் அவர்களின்  சொத்துக்களையும் கணிப்பிடும் செய்தி நிறுவனமான Forbes இந்திய செல்வந்தர்களையும் பட்டியலிட்டு உள்ளது.

 ஆண்டின் முதல் 10 இந்திய செல்வந்தர் வருமாறு:

1. Mukesh Ambani, $124.2 பில்லியன், Reliance Industries
2. Gaitam Adani, $83.0 பில்லியன், Adani Group
3. Savitri Jindal, $41.8 பில்லியன், JSW Group
4. Shiv Nadar, $34.1 பில்லியன், HCL Technologies
5. Dilip Shanghvi, $25.8 பில்லியன், Sun Pharmaceutical
6. Kumar Birla, $23.7 பில்லியன், Aditya Birla Group
7. Cyrus Poonawalla, $22.4 பில்லியன், Serum Institute
8. Radhakishan Damani, $21.6 பில்லியன், Avenue Supermarket
9. Kushal Pal Singh, $18.6 பில்லியன், DLF Limited
10. Ravi Jaipura, $18.1 பில்லியன், Varun Beverages

உலக அளவில் முதல் 10 செல்வந்தர்:

1. Elon Musk, $252.4 பில்லியன்,Tesla/SpaceX
2. Jeff Bezos, $215.9 பில்லியன், Amazon
3. Bernard Arnault, $191.1 பில்லியன், LVMH
4. Mark Zuckerberg, $185.4 பில்லியன், Facebook
5. Larry Ellison, $179.6 பில்லியன், Oracle
6. Larry Page, $155.7 பில்லியன், Google
7. Sergey Brin, $149.0 பில்லியன், Google
8. Bill Gates, $135.3 பில்லியன், Microsoft
9. Steve Ballmer, $135.3 பில்லியன், Microsoft
10. Warren Buffett, $128.9 பில்லியன், Berkshire