Forbes உல்லாச பயண பட்டியலில் இலங்கை 24ம் இடத்தில்

Forbes உல்லாச பயண பட்டியலில் இலங்கை 24ம் இடத்தில்

அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் தயாரித்த 2025ம் ஆண்டுக்கான சிறந்த உல்லாச பயண இடங்கள் பட்டியலில் இலங்கை 24ம் இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெறுவது உலக அளவிலான உல்லாச பயண சந்தையில் இலங்கைக்கு பெரும் விளம்பரத்தை வழங்கும்.

2024ம் ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

2023ம் ஆண்டு இந்த பட்டியலில் இலங்கையின் Tangalle நகரம் மட்டும் 7ம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு முழு நாடும் 24ம் இடத்தில் உள்ளது.

Top 25 Places To Travel In 2025 by Forbes:

  1. Faroe Islands, Kingdom of Denmark 
  2. Lizard Island, Australia
  3. Bordeaux, France
  4. Thanda Island, Tanzania
  5. Easter Island, Chile 
  6. Cappadocia, Türkiye
  7. Courchevel, France
  8. Raj Ampat, Indonesia 
  9. Grenada
  10. Sardinia, Italy
  11. Riga, Latvia
  12. Grindelwald, Switzerland
  13. Salar de Uyani, Bolivia
  14. Cairo, Egypt 
  15. Maui, Hawaii
  16. Milan, Italy
  17. Muscat, Oman
  18. Rio de Janeiro, Brazil
  19. Providenciales, Turks & Caicos
  20. Cape Town, South Africa
  21. Riviera Nayarit, Mexico
  22. Salzburg, Austria
  23. Sicily, Italy
  24. Sri Lanka
  25. Victoria Falls, Zambia