பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக்கிய முஹம்மட் அலி ஜின்னாவின் மக்கள் Dina தனது 98 ஆவது வதில் காலமானார். தனது தந்தையார் பாகிஸ்தான் என்ற ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கி அதன் Governor General ஆக இருந்த போதும் அவரின் ஒரே பிள்ளையான மகள் Dina பாகிஸ்தானுக்கு இடம்பெயரவில்லை. Dina தொடர்ந்தும் இந்தியாவிலேயே குடியிருந்தார். . ஜின்னாவின் மகள் Neville Wadia என்ற இந்திய Parsi இனத்தவரை திருமணம் செய்த காரணத்தால் ஜின்னாவின் வெறுப்புக்கு […]
அமெரிக்க ஜனாதிபதி ஆசியாவுக்கு 12-நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். வரும் ஞாயிறு 5 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்தின் போது ரம்ப் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்வார். . அமெரிக்காவில் உள்ளபோது எம்போதுமே கீழ்தரமாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசும் ரம்ப் இந்த 12 நாட்களிலும் எவ்வாறு எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். . அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் H. […]
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை தென்கொரியாவில் இடம்பெறவுள்ள Winter Olympic விளையாட்டுகளுக்கான ஆசனங்களின் 32% மட்டுமே அக்டோபர் 24 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்தத்திலும் மிக குறைவான தொகையே. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இடம்பெற்று வரும் முறுகல் நிலையே இதற்கு காரணம். . கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி வரை மொத்தம் 341,327 ஆசனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டு குந்தகம் விளைவித்ததா என்றும் அதற்கு அமெரிக்கர் எவராவது உடந்தையாக இருந்தனரா என்பதையும் அறியும் பொருட்டு Robert Mueller தலைமையில் உருவாக்கப்பட்ட விசாரணை குழு அண்மையில் நேற்று ரம்பின் முன்னாள் பங்காளிகளை கைது செய்திருந்தது. Paul Manafort, Rick Gates, George Papadopoulos ஆகியோரே அந்த மூவர். . இந்த கைதுகளால் குமுறுகிறார் ரம்ப். மிக முக்கியமாக Papadopoulos மீதே ரம்ப் தனது மிகையான ஆவேசத்தை காட்டியுள்ளார். Papadopoulos ஒரு liar, […]
சுமார் 1,000 km நீளம் கொண்ட நிலக்கீழ் நீர் கால்வாய் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை சீனா ஆராந்து வருவதாக கூறுகிறது South China Morning Post என்ற பத்திரிகை. அவ்வாறு ஒரு கால்வாய் அமையின் இதுவே உலகின் மிக நீள நிலக்கீழ் நீர் கால்வாயாக அமையும். ஆனால் இந்த முயற்சி சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தலாம். . இந்த திட்டத்தின் நோக்கம் திபெத்தில் உள்ள Yarlung ஆற்று நீரை சீனாவின் வடமேற்கு பகுதியில் […]
அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார முதல்மை அதிகாரி போல் மனபோர்ட் (Paul Manafort) இன்று திங்கள் FBIயிடம் சரண் அடைந்துள்ளார். அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பதை விசாரிக்கும் விசாரணை குழுவின் நடவடிக்கையே இந்த சரணடையலுக்கு காரணம். இதனால் ஆவேசம் கொண்டுள்ளார் ஜனாதிபதி ரம்ப். . ரம்பை ஜனாதிபதியாக்கும் நோக்கில், கெளரி கிளிண்ரனின் தப்புகளை ரஷ்யா பகிரங்கப்படுத்தி இருந்தது என்று அமெரிக்கா நம்பியது. அவ்வாறு ரஷ்யா செயல்பட அமெரிக்கர் உதவுவது […]
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியான கற்றலோனியா (Catalonia) பகுதி அரசுக்கும், ஸ்பெயினின் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. இன்று ஸ்பெயின் மத்திய அரசு கற்றலோனியா பகுதியை மீண்டும் தனது ஆட்சியின் கீழ் எடுத்துள்ளது. . முதலில் கற்றலோனியா பகுதியின் தலைவர் Carles Puigdemont அப்பகுதியை சுதந்திர நாடாக்கும் நோக்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை அங்கு நடாத்தினார். வாக்கெடுப்பு சாதகமாக அமைய, இன்று கற்றலோனியா சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. உடனடியாக ஸ்பெயின் மத்திய அரசு, […]
Anthony Bourdain என்ற அமெரிக்கர் உலகம் எங்கும் சென்று பல்வேறு சமையல் முறைகளையும், அந்த மக்களின் வாழ்வு முறைகளையும் தொலைக்காட்சி விவரண படமாக தாயரிப்பவர். இவரின் இந்த விவரண படங்கள் அமெரிக்காவின் CNN உட்பட பல தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பு செய்யப்படும். . Anthony Bourdain இலங்கைக்கு முன்னரும் பயணம் செய்து சமையல் தொலைக்காட்சிகள் தயாரிப்பு செய்திருந்தாலும், இவர் அண்மையில் யாழ் சென்று மேலும் ஒரு விவரண படத்தை தயாரித்து உள்ளார். இவரின் யாழ் பயணத்தின்போது முக்கிய […]
ஒருவரை ‘வியர்வை சிந்த உழைத்தவர்’ என்று அழைப்பது சாதாரணம். ஒருபடி மேலே சென்று சிலரை ‘உதிரம் சிந்த உழைத்தவர்’ என்றும் அழைப்பது உண்டு. அப்படி உத்திரம் சிந்துவது சாத்தியமா? அது சாத்தியம் என்கிறது Canadian Medical Association Journal (CMAJ) பதிப்பு செய்த ஆய்வு கட்டுரை ஒன்று. . இன்று அக்டோபர் 23 ஆம் திகதி CMAJ வெளியிட்ட கட்டுரை ஒன்றிப்படி, இத்தாலி நாட்டில் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 வருடங்களாக இவ்வாறு இரத்தம் […]
ஜப்பானில் இன்று இடம்பெற்ற lower house தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு கட்சிகளே மீண்டும் 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகின்றன. அதனால் தற்போதைய ஜப்பானிய பிரதமர் சின்சோ ஆபே (Shinzo Abe) தொடர்ந்தும் பிரதமராக ஆட்சியை தொடரவுள்ளார். . சின்சோ ஆபேயின் கட்சியான Liberal Democratic Partyயும் அதன் கூட்டு கட்சிகளும் 2/3 பெரும்பான்மையை இம்முறை வென்றுள்ளன. ஜப்பானில் நலமாக இயங்கும் பொருளாதாரமும், வலுவான எதிரணி இல்லாமையும் ஆபே குழு 2/3 பெரும்பான்மை பெற காரணமாக […]