டெல்கி வளிமாசு 44 புகைப்பிடிப்புக்கு நிகர்

இந்தியாவின் தலைநகர் டெல்கி மீண்டும் சுவாசத்துக்கு உதவாத வளியால் சூழப்பட்டு உள்ளது. அங்கு தற்போதை வளி PM2.5 மாசு சுட்டியில் 1,000 அளவீடடை கொண்டுள்ளது. World Health Organization கருத்துப்படி particulate matter 2.5 அல்லது PM2.5 அடிப்படையிலான வளி மாசு சுட்டி 25 க்கும் மேலாக இருப்பது மனித சுவாசத்துக்கு பாதகமானது. . PM2.5 அடிப்படையிலான சுட்டியின்படி ஒரு மீட்டர் கனவளவு வளியில் 25 குக்கும் அதிகமான 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான (smaller than […]

Ivanka இந்தியாவுக்கு, பிச்சைக்காரர் சிறைக்கு

அமெரிக்க ஜனாதிபதியின் மகளும், ஜனாதிபதியின் ஆலோசகருமான இவாங்க ரம்ப் (Ivanka Trump) இந்தியாவின் Hyderabad நகருக்கு செல்லவுள்ளார். அவர் அங்கு இந்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள Global Entrepreneurship Summit (GES) என்ற நிகழ்வில் பங்க கொள்ளவார். அவரின் வருகைக்காக அந்நகரை அழகுபடுத்தும் நோக்கில் அந்நகரில் உள்ள பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். . நேற்று வெள்ளிக்கிழமை வரை சுமார் 400 பிச்சைக்காரர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மிகுதி பிச்சைக்காரர்களை அடைக்கும் பணி தொடர்வதாகவும் […]

இஸ்லாமியரை வதைத்த அதிகாரிக்கு 10 வருடங்கள்

புதிதாக அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இஸ்லாமிய இராணுவ உறுப்பினர்களை கடுமையாக துன்புறுத்திய Joseph Felix என்ற அமெரிக்க இராணுவத்தின் பயிற்சி அதிகாரிக்கு இராணுவ நீதிமன்றால் 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. . ஈராக் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஜோசெப்[h Flex, தற்போது South Carolina என்ற மாநிலத்தில் உள்ள Parris Island என்ற பயிற்சி முகாமில் (Marine boot camp) அதிகாரியாகவுள்ளார். அங்கு பயிற்சிக்காக சென்ற இஸ்லாமிய உறுப்பினர்களையே இவர் கடுமையாக துன்புறுத்தி உள்ளார். இவர்களை “பயங்கரவாதிகள்”, […]

லெபனான் உள்ளும் சவுதி-ஈரான் முரண்பாடு

நீண்ட காலமாக சுனி, சியா (Sunni, Shiite) இஸ்லாமியர்கள் தம்மிடையே மோதிவருகின்றனர். அந்நியர் சிலர் அந்த பிரிவினையை அவ்வப்போது தமக்கு சாதகமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். சுனி இஸ்லாமியராக சவுதிக்கும், சியா இஸ்லாமியராக ஈரானுக்கும் இடையே அவ்வகையான முரண்பாடு தற்போது முற்றி வருகிறது. அதற்கு அண்டிய நாடுகளும் பலியாகி வருகின்றன. . யெமன் (Yemen) நாட்டில் சவுதி-ஈரான் முரண்பாடு கொடூரமான யுத்தமாக மாறியுள்ளது. அவ்வகை குழப்பம் தற்போது லெபனானிலும் (Lebanon) தோன்றலாம் என்று அச்சப்பட வைக்கிறது. . கடந்த […]

பாப்பாண்டவர் Rohingya என்ற சொல்லை பயன்படுத்த தடை?

இந்த மாதம் 27 முதல் டிசம்பர் 2 வரை பாப்பாண்டவர் பங்களாதேஷ், பர்மா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளார். இவரின் பர்மா பயணத்தின்போது அங்கு இவர் ரோஹிங்கியா (Rohingya) என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பர்மாவின் கிறீஸ்தவ Cardinal Charles Maung Bo கேட்டுள்ளார். . பெரும்பான்மையாக பௌத்தர்களை கொண்ட பர்மாவின் அரசு Rohingya என்ற சொல்லை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. மற்றைய நாடுகள் இந்த சொல்லை பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு பர்மா கேட்டுள்ளது. . கடந்த காலங்களில் […]

பிரித்தானிய அமைச்சர் Priti Patel பதவி விலகினார்

பிரித்தானியாவில் Priti Patel இன்று பலரும் எதிர்பார்த்தபடி தனது அமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமர் Theresa May உடனான சந்திப்பின் பின்னரே Patel தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இவரே பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சம் வழிவந்த Cabinet அமைச்சர் ஆவார். . பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக (International Development Secretary) பதவி வகித்துவந்த இவர், பிரித்தானிய அரசுக்கு தெரிவிக்காது இஸ்ரேல் பிரதமரையும், அந்நாட்டின் பல அதிகாரிகளையும் சந்தித்து உள்ளார். இவர் மொத்தம் […]

Paradise Papers விவகாரம், பல புள்ளிகள் முழிப்பு

சிறிது காலத்துக்கு முன் Panama Papers பகிரங்கப்படுத்திய வரி செலுத்தலை தவிர்க்கும் நோக்குடன் செய்யப்பட்ட வருமான மறைப்பு உண்மைகள் பலரை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்தது. அதற்கும் மேலான அளவில் பலரை இப்போது சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது Paradise Papers. . எலிசபெத் இராணி, பிரபல பாடகர் Bano, அமெரிக்காவின் தற்போதைய Secretary of Commerce Wilbur Ross, Formula One காரோட்ட வீரர் Lewis Hamilton, ஜெர்மனியின் முன்னாள் chancellor Gerhard Schroder, கொலம்பியாவின் ஜனாதிபதி Juan Manuel, […]

கருணாநிதி வீட்டுக்கு மோதி தீடிர் பயணம்

நோய்வாய்ப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை இன்று இந்திய பிரதமர் கருணாநிதியின் வீட்டில் சந்தித்து சுகம் விசாரித்து உள்ளார். பாரதீய கட்சியை சார்ந்த மோதியின் இந்த திடீர் பயணம் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தொடர்பான சந்தேகங்களை அவிழ்த்து விட்டுள்ளது. . மோதியின் கருணாநிதியின் கோபாலபுர வீட்டுக்கான பயணம் இறுதிவரை இரகசியமாகவே வைக்கப்படுள்ளது. இன்று திங்கள் காலை 8:37 மணிக்கே BJP செயலாளர் Muralidhar Raoவினால் Tweeter மூலம் அறிவிக்கப்பட்டது. சுமார் 12:15 PM அளவில் கோபாலபுரம் சென்ற […]

Texas தேவாலயத்தில் சூடு, 26 பேருக்குமேல் பலி

இன்று ஞாயிரு அமெரிக்காவின் ரெக்சஸ் (Texas) மாநிலத்து சன் அன்ரோனியோ (San Antonio) நகருக்கு அண்மையில் உள்ள Sutherland Springs என்ற சிறு நகரில் உள்ள First Baptist Church of Sutherland Springs என்ற தேவாலயxதில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 26 பேருக்கு மேல் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . மேலும் 20 பேர் காயப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. Albert Gamez என்ற அதிகாரி CNN செய்தி நிறுவனத்துக்கு கூறிய கருத்துப்படி துப்பாக்கிதாரியை போலீஸ் பின்தொடர்ந்தனர் […]

கற்றலோனியா முன்னாள் அதிபர் பெல்ஜியத்தில் சரண்

ஸ்பெயின் (Spain) நாட்டின் கற்றலோனியா (Catalonia) என்ற பகுதிக்கு அதிபராக இருந்து, அண்மையில் கற்றலோனியாவை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த Carles Puigdemont பெல்ஜிய (Belgium) நாட்டு பொலிசாரிடம் சரண் அடைந்துள்ளார். இவரை ஸ்பெயினுக்கு நாடு கடத்தும்படி கூறுகிறது ஸ்பெயின் அரசு. . Puigdemont ஸ்பெயினில் இருந்து கற்றலோனியாவை பிரித்து, ஒரு தனி நாடாக்க முனைந்த செயல்பாடுகள் மேற்கு நாடுகளின் ஆராதவு கிடைக்காமையால் தோல்வியில் முடிந்தன. தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க, Puigdemont பெல்ஜியத்துக்கு தப்பி ஓடினார். […]