ஆஸ்ரேலியாவின் Perth நகருக்கு 315 km தெற்கே உள்ள Hamelin Bay என்ற கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் (short-fined pilot whales) கரையொதிங்கி இருந்தன. தாமாக மீண்டும் கடலுள் புகமுடியாமையால் இவற்றுள் பெரும்பாலானவை தற்போது மரணித்துள்ளன. . பொதுமக்கள் அங்கு செல்லமுன்னரே பெரும்பாலான திமிங்கிலங்கள் மரணித்திருந்தன. அங்கு திரண்ட மக்கள் 5 திமிங்கிலங்களை மட்டுமே தள்ளி மீண்டும் கடலுள் விட்டனர். . இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதிங்கி இருப்பதை முதலில் சில மீனவர் வெள்ளிக்கிழமை கண்டுள்ளனர். இவர்கள் […]
நேற்று வியாழன் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த விசேட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா புதிய வரிகளை இன்று வெள்ளி அறிவித்து உள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட புதிய 15% வரிகள் முதல் கட்ட, மட்டுப்படுத்திய, வரிகள் என்றும், வரும் நாட்களில் மேலும் வரிகள் நடைமுறை செய்யப்படும் என்றும் சீனா கூறியுள்ளது. . முதல் கட்ட வரிகளுக்கு அமெரிக்காவின் பழ வகைகள், wine, steel குழாய்கள், பன்றி இறைச்சி ஆகியன உட்பட 128 பொருட்கள் […]
இன்று வியாழன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப். ஜெனரல் H. R. McMaster பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ரம்ப் அரசில் இருந்து நீங்கும் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவராகிறார். . McMaster சுமார் ஒரு வருட காலம் மட்டுமே பாதுகாப்பு ஆலோசகர் பதிவில் இருந்துள்ளார். முன்னர் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Michael Flynn என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே McMaster பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்று இருந்தார். . அமெரிக்காவின் புதிய […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு ரம்ப் இன்று வியாழன் புதிதாக $60 பில்லியன் பெறுமதியான மேலதிக வரிகளை நடைமுறை செய்துள்ளார். இந்த புதிய வரிகளுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 1,600 பொருட்கள் உள்ளாகும். அத்துடன் சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதும் தடை செய்யப்படும். . புதிய வரிக்கு உள்ளாகும் பொருட்களின் விபரம் வரும் 15 நாட்களுள் வெளியிடப்படும். அதை தொடர்ந்து 30 நாட்களுக்கு புதிய வரிகள் தொடர்பான […]
சீனா China Central Television (CCTV), China National Radio, China Radio International ஆகிய மூன்று தொலைக்காட்சி மற்றும் வானொலி அமைப்புகளை இணைத்து Voice of China என்ற சேவையை உருவாக்குகிறது. இந்த புதிய சேவை சுமார் 14,000 ஊழியர்களை கொண்டிருக்கும். இந்த புதிய சேவையின் நோக்கம், சீனருக்கு மட்டுமல்லாது முழு உலகுக்கும் சீனாவை பிரசாரம் செய்வதே. . இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட Voice of America அமெரிக்காவை பிரசாரம் செய்வதை போலவே, Voice […]
ஈராக்கில் தொழில் செய்துவந்த 39 இந்தியரை அங்கு சிலகாலம் ஆதிக்கம் செய்துவந்த IS ஆயுத குழு படுகொலை செய்திருந்தமை தற்போது உறுதியாகி உள்ளது. படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, DNA மூலம் உறுதியும் செய்யப்பட்டுள்ளது. . மேற்படி இந்திய கட்டுமான வேலையாளர் ஈராக்கின் வடமேற்கே உள்ள Mosul பெருநகருக்கு அருகில் உள்ள Badush என்ற கிராமத்தில் வைத்தியசாலை ஒன்றை கட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். 2014 ஆம் ஆண்டு, இப்பகுதி IS கட்டுப்பாட்டில் உள்ளபோது, இவர்கள் கடத்தப்பட்டு, […]
இலங்கையில் இருந்து பொறியியலாளர் வேலைக்கென மலேசியா சென்ற இரண்டு பேரை அவர்களின் வேலைவாய்ப்பு தரகர் தடுத்து வைத்து, கூலி வேலைக்கு அமர்த்தி உள்ளார். தப்பி ஓடிய இரண்டு இலங்கையரும் மலேசிய போலீசாரிடம் முறைப்பாடு செய்து உள்ளனர். . Madusanka Perera Edirisinghe, Dushan Kavinda De Silva ஆகிய 21 வயதுடையோர் மலேசியாவில் பொறியிலாளர் தொழில் தருவதாக கூறி அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 8000 Ringgit (மலேசிய நாணயம், அல்லது U$ 2042) ஊதியமாக தருவதாகவும் இணங்கப்பட்டு […]
அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பின் அரசு இன்று மேலும் ஒரு உயர் அதிகாரியின் பதவியை பறித்துள்ளது. முன்னாள் FBI Deputy Director Andrew McCabe வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவர் மீது ரம்புக்கு நீண்ட காலமாகவே வெறுப்பு இருந்து வந்துள்ளது. McCabeயின் பதவி பறிப்பு ஒரு பழிவாங்கல் செயலாகவே கருதப்படுகிறது. . தனக்கு எதிரான FBI விசாரணைகளின் தரவுகளை McCabe பத்திரிகைகளுக்கு கசிய விட்டுருந்தார் என்று ரம்ப் கருதி வந்துள்ளார். அத்துடன் McCabeயின் மனைவியார் தேர்தல் […]
தென் ஆபிரிக்காவில் இருந்து ஆஸ்ரேலியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த அல்லது வேறு திட்டங்கள் மூலம் சென்ற வெள்ளை இனத்தவரை விரைவுபடுத்திய செயற்பாடுகள் மூலம் அகதிகளாக ஏற்று கொள்ள ஆஸ்ரேலியா தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது. . ஆஸ்ரேலியாவின் உள்நாட்டு அமைச்சர் (home affairs) Peter Dutton இந்த கருத்தை உறுதி செய்துள்ளார். அவர் தனது கூற்றில் “… we do need to look at the persecution that’s taking place” என்றுள்ளார். அத்துடன் அவர் இந்த வெள்ளை […]
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் விரைவில் ஓர் வர்த்தக மோதல் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனா அமெரிக்காவுடனான ஏற்றுமதி/இறக்குமதி பொருளாதாரத்தில் சுமார் $375 பில்லியன் மேலதிகத்தை வருடம் ஒன்றில் கொண்டுள்ளது (surplus). ஒபாமா ஆட்சியில், 2016 ஆம் ஆண்டில், $347 பில்லியன் ஆக இருந்த சீனாவின் மேலதிகம், ரம்ப் ஆட்சியில், 2017 ஆம் ஆண்டில், $375 பில்லியன் ஆக உயர்ந்து இருந்தது. . அண்மையில் ரம்ப் தனது ஆலோசகர்களை அழைத்து, அமெரிக்கா, சீனாவுடனான வர்த்தகத்தில் கொண்டுள்ள வர்த்தக […]