அமெரிக்க Mallலில் சூட்டு சம்பவம், பலர் பலி

அமெரிக்காவின் எல் பாசோ (El Paso) நகரில் இன்று சனிக்கிழமை சுமார் 10:00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பலர் பலியாகியும், பலர் காயமடைந்தும் உள்ளனர். El Paso நகரம் அமெரிக்காவின் ரெக்சஸ் (Texas) மாநிலத்தின் மெக்ஸிகோ எல்லையோரம் உள்ளது. . NBC News குறைந்தது 19 பேர் பலியாகி உள்ளதாகவும், 40 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் போலீசார் இதுவரை உத்தியோகபூர்வ எண்ணிக்கைகளை அறிவிக்கவில்லை. அத்துடன் டாலஸ் (Dallas) நகர் பகுதியை சார்ந்த […]

பையனுக்கு 526 பற்கள்

சென்னையில் 7 வயது பையனுக்கு 526 பற்கள் இருந்தமை அறியப்பட்டுள்ளது. பல்வலி என்று கூறி வைத்தியசாலை வந்த பையனிடமே இந்த குறைபாடு இருந்தமை காணப்பட்டு உள்ளது. இவரிடம் இருந்த மேலதிக பற்கள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன. . மிகையாக இருந்த இந்த பற்கள் 0.1 mm நீளம் முதல் 3 mm நீளம் கொண்டவை என்று வைத்தியசாலை கூறுகிறது. . அறுவை வைத்தியம் மற்றும் மூன்றுநாள் வைத்திய கண்காணிப்பின் பையன் நலமே வீடு திரும்பியுள்ளான். இவருக்கு தற்போது […]

ரம்ப் மேலும் $300 பில்லியனுக்கு 10% வரி

சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் மேலும் $300 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா புதிய 10% இறக்குமதி வரியை (tariff) அறவிடவுள்ளதாக ரம்ப்  இன்று வியாழன் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தக போரின் இன்னோர் அங்கமே இது. . மேற்படி புதிய வரிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது. . சில நாட்களுக்கு முன் சீனாவின் ஷாங்காய் நகரில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தக […]

இந்திய காபி கோடீஸ்வரர் தற்கொலை

இந்தியாவின் காபி (coffee) கோடீஸ்வரர் சித்தார்த்த (VG Siddhartha) ஆற்றுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார். இவரின் உடல் மங்களூர் பகுதில் உள்ள Netravati ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. . ஞாயிறுக்கிழமை மேற்படி பாலத்தில் பயணிக்கையில், இவர் தான் சிறிது நடக்க விரும்புவதாகவும், தன்னை இறக்கிவிட்டு தொலைவில் சென்று காத்திருக்குமாறும் சாரதியிடம் கூறியுள்ளார். அனால் அவர் அரை மணிநேரமாக வராதபடியால் சாரதி பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். . Cafe Coffee Day என்ற காபி நிலையங்களை ஆரம்பித்த […]

இலங்கைக்கு இலவச விசா

மொத்தம் 48 நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு இலவச விசா வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு சுமார் 250 பேர் பலியாகிபின் இலங்கைக்கான உல்லாச பயணிகளின் வரவு வீழ்ச்சி அடைந்திருந்தது. உல்லாச பயணிகளை மீட்டும் இலங்கைக்கு இழுக்கும் முயற்சியே இது என்று கூறப்படுகிறது. . தாக்குதலின் பின் இலங்கைக்கான உல்லாச பயணிகளின் வரவு 70.8% ஆக குறைந்து இருந்தது. . இலவச விசா கிடைக்கும் நாடுகளுள் அமெரிக்கா, […]

பிரேசில் சிறைச்சாலை வன்முறைக்கு 52 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள சிறை கைதிககளின் வன்முறைக்கு இன்று குறைந்தது 52 பேர் பலியாகி உள்ளனர். சிறை ஒன்றின் ஒரு பகுதில் வைக்கப்பட்டு இருந்த வன்முறை குழு ஒன்றின் உறுப்பினர், இன்னோர் பகுதியில் இருந்த வேறு ஒரு குழுவின் கைதிகளை தாக்கி உள்ளனர். . இன்று திங்கள் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த வன்முறை மதியம் அளவில் கடுப்பாட்டுள் வந்தது. சுமார் 200 கைதிகளை மட்டும் கொள்ளக்கூடிய இந்த சிறையில் 300 கைதிகள் […]

பிரான்சில் மிகப்பெரிய டைனோசர் துடையெலும்பு

பிரான்சில் மிகப்பெரிய டைனோசர் துடை எலும்பு ஒன்று கண்டுபிக்கப்பட்டு உள்ளது. பிரான்சின் தென்மேற்கு பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இந்த எலும்பு சுமார் 2 மீட்டர் (6.6 அடி) நீளம் கொண்டது. . இந்த எலும்பு Sauropods என்ற தாவரம் உண்ணும் மிருக வகையை சார்ந்தது. விஞ்ஞான அறிவுக்கு எட்டியவரை இந்த மிருகமே பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய மிருகமாகும். . இந்த வகை மிருகம் சுமார் 140 மில்லின் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக விஞ்ஞானம் கூறுகிறது. இவை சுமார் […]

ரயில் வெள்ளத்தில், 1050 பேர் மீட்கப்பட்டனர்

வெள்ளி இரவு வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட Mahalaxmi Express என்ற ரயிலில் இருந்து 1,050 பயணிகள் மீட்க்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மும்பாய் நகருக்கு அண்மையில் உள்ள Vangani என்ற சிறுநகருக்கு அண்மையிலேயே இந்த ரயில் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டது. . பயணிகளை ரயிலிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு கூறியிருந்தாலும், சுமார் 15 மணித்தியாலங்கள் நீர், உணவு இல்லாத காரணத்தால் பயணிகள் வள்ளங்கள் மூலம் மேட்டு நிலங்களை அடைந்து உள்ளனர். . Badlapur, Ulhasnagar, Vangani ஆகிய பகுதிகள் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கி […]

பிரான்சின் புதிய வரி மீது ரம்ப் சாடல்

அமெரிக்காவை தளமாக கொண்ட மிகப்பெரிய நிறுவனங்களான Google, Apple, Facebook, Amazon போன்றவை மீது பிரான்ஸ் புதிய 3% விற்பனை வரி ஒன்றை நடைமுறை செய்கிறது. இதனை வன்மையாக சாடுகிறார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். . மேற்படி அமெரிக்க நிறுவனங்கள் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் பெரும் வருமானத்தை உழைத்தாலும் பொதுவாக அந்த நாடுகளில் வரிகளை செலுத்துவது இல்லை. தமது தலைமையகத்தை அமெரிக்காவில் கொண்டதால், அவை அமெரிக்காவிலேயே வரியை செலுத்துகின்றன. இது தவறு என்கிறது பிரான்ஸ். . Europian […]

பாரிஸ் வெப்பநிலை 42.6 C

ஐரோப்பாவில் மீண்டும் வெப்பநிலை உக்கிரம் அடைந்துள்ளது. இன்று வியாழன் பாரிஸ் நகரில் 42.6 C (108.7 F) வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. இது அங்கு பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அதி கூடியது என்று கூறப்படுகிறது. . சுமார் 70 வருடங்களுக்கு முன் பரிசில் பதியப்பட்டு இருந்த வெப்பநிலையான 40.4 C ஐ இன்றைய வெப்பநிலை முறியடித்து உள்ளது. பிரான்ஸ் வெப்பநிலைக்கான red allert அறிவிப்பை விடுத்துள்ளது. . ஜெர்மனியில் முதல் முறையாக 38.1 C வெப்பநிலை பதியப்பட்டு […]