கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தின விசா

கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தின விசா

முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தினங்கள் தங்கியிருக்க விசா வழங்குகிறது. அந்தப்படி கோத்தபாய ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கலாம். GotaGoHome ஆர்ப்பாட்டத்தால் விரட்டப்பட்ட கோத்தபாயா மாலைதீவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தில் தப்பி ஓடி அங்கிருந்து சிங்கப்பூருக்கு சவுதி அரேபியாவின் பயணிகள் விமானம் ஒன்றில் ஜூலை 14ம் திகதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு முதல் 14 தின private visit விசா வழங்கப்பட்டது. அந்த விசாவே மேலும் […]

ISS விண் ஆய்வு கூடத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுகிறது

ISS விண் ஆய்வு கூடத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுகிறது

International Space Station (ISS) என்ற சர்வதேச விண் ஆய்வுகூடத்தில் இருந்து தாம் 2024ம் ஆண்டில் வெளியேற உள்ளதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்பாராத அமெரிக்கா மாற்று வழிகளை கையாள தள்ளப்பட்டு உள்ளது. Roscosmos என்ற ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் Yuri Borsov இந்த அறிவிப்பை செய்துள்ளார். அவர் முன்னர் இணங்கியதற்கு ஏற்ப தாம் 2024ம் ஆண்டு வரை ISS பணிகளில் பங்கு கொள்வர் என்றும் அதன் பின் ISS இல் இருந்து […]

மேற்கின் தடைகளை மீறி ரஷ்யா பொருளாதாரம் நலம்

மேற்கின் தடைகளை மீறி ரஷ்யா பொருளாதாரம் நலம்

ரஷ்யா யூக்கிறேனுள் நுழைந்த பின் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து இருந்தன. அவ்வகை கடும் தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்ய பொருளாதாரம் கணிசமான அளவில் நலமாக உள்ளதாக International Monetary Fund இன்று செவ்வாய் கூறியுள்ளது. எரிபொருள் விலை அதிகமாக இருப்பது ரஷ்ய பொருளாதாரம் நலமாக இருப்பதற்கு ஒரு பிரதான காரணம் என்கிறது IMF. ஆனாலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ரஷ்யா மீதான தடையும் ஒரு பிரதான காரணம். யுத்தத்துக்கு முன் $80 […]

சீனாவில் $8.9 பில்லியன் செலவில் 194 km சுரங்கத்துடன் நீர் திட்டம்

சீனாவில் $8.9 பில்லியன் செலவில் 194 km சுரங்கத்துடன் நீர் திட்டம்

சீனாவின் நடுவே செல்லும் Yangtze ஆற்றில் இருந்து தலைநகர் பெய்ஜிங்குக்கு நீர் எடுத்து செல்ல சுமார் $8.9 பில்லியன் செலவில் மிக பெரியதோர் திட்டம் நடைமுறை செய்யப்படவுள்ளது. இந்த திட்ட கட்டுமானம் நிறைவுபெற சுமார் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. உலகத்திலேயே மிக பெரிய நீர் அணைக்கட்டு Yangtze ஆற்றை மறித்து கட்டப்பட்ட Three Gorges Dam ஆகும். இந்த அணையில் தேங்கி இருக்கும் நீரே சுமார் 1,400 km வடக்கே உள்ள தலைநகர் பெய்ஜிங்குக்கு […]

​பர்மா இராணுவத்தின் மரண தண்டனைக்கு 4 பேர் பலி

​பர்மா இராணுவத்தின் மரண தண்டனைக்கு 4 பேர் பலி

பர்மாவின் இராணுவம் தாம் 4 மரண தண்டனை வழங்கப்பட்ட எதிர் கட்சியினரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளது. இவர்கள் மீது இராணுவம் பயங்கரவாத குற்றங்களை சுமதி இருந்தது. அவர்கள் எவ்வாறு, எப்பொழுது கொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை இராணுவம் வெளியிடவில்லை. இந்த 4 பேரும் பர்மாவில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவியை கைக்கொண்ட இராணுவத்துக்கு எதிராக போராடியவர்கள். இவர்களுக்கான மரண தண்டனை தீர்ப்பு கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு இருந்தன. இவர்கள் மீதான வழக்கு பொது (civil) […]

ஊழல் குற்றச்சாட்டில் மேற்கு வங்காள அமைச்சர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் மேற்கு வங்காள அமைச்சர் கைது

Partha Chatterjee என்ற மேற்கு வங்காள மாநில அமைச்சரை இந்தியாவின் financial-crime விசாரணை பிரிவு இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளது. மேற்படி அமைச்சர் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச பாடசாலைகளில் ஆசிரியர்களையும், பணியாளர்களையும் இலஞ்சம் பெற்று பணிக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் Chatterjee சுமார் 5 ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்துள்ளார். அக்காலத்தில் இவர் நூற்றுக்கணக்கில் ஆசிரியர்களை பதவியில் அமைர்த்தி உள்ளார். இவர்களில் பலர் […]

யுக்ரைன் தானியத்தை ஏற்றுமதி செய்ய இணக்கம்

யுக்ரைன் தானியத்தை ஏற்றுமதி செய்ய இணக்கம்

உலகுக்கு கோதுமை போன்ற தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் யுக்ரைன் பிரதானம். ரஷ்யா யுக்ரைனை ஆக்கிரமித்த பின் யுக்ரைனின் கருங்கடல் மூலமான தானிய ஏற்றுமதி முற்றாக தடைபட்டு இருந்தது. தற்போது துருக்கி, ரஷ்யா, யுக்ரைன் ஆகிய நாடுகள் ஐ.நாவுடன் இணைந்து யுக்ரைனின் தானியத்தை கருங்கடல் மூலம் ஏற்றுமதி செய்ய இணக்கம் ஒன்றில் வெள்ளி கையொப்பம் இடவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது. அண்மையில் ஈரான் சென்ற துருக்கியின் சனாதிபதி அங்கு ரஷ்ய சனாதிபதி பூட்டினை சந்தித்து உரையாடி இருந்தார். […]

Pelosi தாய்வான் பயணம், சீன-அமெரிக்க மோதல் சாத்தியம்

Pelosi தாய்வான் பயணம், சீன-அமெரிக்க மோதல் சாத்தியம்

அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி (Nancy Pelosi) தாய்வானுக்கு உத்தியோக பயணம் ஒன்றை அடுத்த மாதம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. அமெரிக்காவும், ஐ.நாவும் தாய்வானை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் பெலோஷியின் திட்டமிட்ட பயணம் சீனாவுக்கு விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. கூறியபடி பெலோஷி பயணத்தை மேற்கொண்டால் சீனா “forceful measures” எடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சு கூறி இருந்தாலும் அது எவ்வகை நடவடிக்கை என்று கூறவில்லை. ஏற்கனவே முறிந்து உள்ள அமெரிக்க-சீன […]

ராஜபக்ச ஆட்சி உண்மைகளை மறைத்து என்கிறார் ரணில்

ராஜபக்ச ஆட்சி உண்மைகளை மறைத்து என்கிறார் ரணில்

அமெரிக்காவின் CNN தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய உரையாடல் ஒன்றில் முன்னர் இலங்கையை ஆண்ட ராஜபக்ச ஆட்சி இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிகளை நீண்ட காலமாக மறைத்து உள்ளது (covering up facts) என்று கூறியுள்ளார் ரணில் விக்ரமசிங்க. வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரணில் இம்முறை ஆட்சியை கைப்பற்றிய பின்னர் வழங்கிய முதல் உரையாடல் இதுவே. இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்ந்த இந்த உரையாடலில் 2024ம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் நலமாகிவிடும் என்றும் ரணில் கூறியுள்ளார். ஆனால் […]

Blair: மேற்கின் அரசியல், பொருளாதார ஆளுமை சீனாவிடம் செல்கிறது

Blair: மேற்கின் அரசியல், பொருளாதார ஆளுமை சீனாவிடம் செல்கிறது

இதுவரை காலமும் மேற்கின் கைகளில் இருந்த உலக அரசியல் மற்றும் பொருளாதார ஆளுமை தற்போது சீனாவின் கைகளுக்கு நகர்வதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் Tony Blair கூறியுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவு, சோவியத் யூனியனின் வீழ்ச்சி போன்றவற்றுக்கு நிகரான நிகழ்வு மேற்கின் வீழ்ச்சி என்றும் சனிக்கிழமை அவர் கூறியுள்ளார். “We are coming to the end of Western political and economic dominance” என்று கூறியுள்ளார் Blair. லண்டன் நகருக்கு மேற்கே உள்ள […]

1 91 92 93 94 95 340