அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

அடிமை வர்த்தகத்தில் (slave trade) தாம் இலாபம் அடைந்துள்ளதாக இன்று வியாழன் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge) கூறியுள்ளது. தாம் நேரடியாக அடிமைகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் அடிமை வர்த்தகம் மூலம் செல்வம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை, சொத்துக்களை பெற்று மறைமுகமாக அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்து உள்ளதாகவே கேம்பிரிட்ஜ் கூறுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்து முதலீடுகளும் அடிமை வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னனி உறுப்பினர் பலர் East India Company, […]

இராணியின் மரணத்தை தவிர்த்த மோதி அபே மரணத்துக்கு செல்கிறார்

இராணியின் மரணத்தை தவிர்த்த மோதி அபே மரணத்துக்கு செல்கிறார்

அண்மையில் இடம்பெற்ற பிரித்தானிய இராணி எலிசபெத்தின் மரண சடங்குகளில் பங்கு கொள்ள தவறிய இந்திய பிரதமர் மோதி முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபேயின் (Shinzo Abe) மரண சடங்குகளில் பங்கு கொள்ள உள்ளார். இராணியின் மரண சடங்குகளுக்கு இந்தியா சார்பில் இந்தியாவின் சம்பிரதாய சனாதிபதியான Droupadi Murmu மட்டுமே சென்று இருந்தார். இந்தியா Commonwealth நாடுகளில் அதிக சனத்தொகை கொண்ட நாடு என்பதுவும், இராணி Commonwealth நாடுகளின் தலைவி என்பதுவும் இங்கு குறிப்பிடல் தகும். செப்டம்பர் 27ம் […]

பூட்டின் மேலதிக இராணுவத்துக்கு அழைப்பு, மேற்கு விசனம்

பூட்டின் மேலதிக இராணுவத்துக்கு அழைப்பு, மேற்கு விசனம்

ரஷ்யா யுகிரைன் யுத்தத்தில் எதிர்பார்த்த வெற்றியை குறுகிய காலத்தில் அடைய முடியாத நிலையில் இன்று புதன்கிழமை  பூட்டின் மேலதிக ரஷ்ய reserve படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பூட்டின் போரை ஒரு நிறுத்தாமல் மேலதிக படைகளை அழைப்பதை கடுமையாக வெறுக்கின்றன மேற்கு நாடுகள். இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின் முதல் தடவையாக ரஷ்யா reserve படைகளை போருக்கு அழைக்கிறது. இதை அறிந்த அமெரிக்காவின் பேச்சாளர் John Kirby பூட்டின் யுத்தத்தில் வெற்றி கொள்ளாது திண்டாடுவதை தாம் அறிவோம் என்றுள்ளார். […]

SCO குழுவில் இணைய துருக்கி தீர்மானம், ஜெர்மன் விசனம்

ஒரு NATO அணி நாடான துருக்கி சீனா தலைமையில் அமைந்துள்ள Shanghai Corporation Organization (SCO) என்ற அமைப்பில் இணைய தீர்மானித்து உள்ளது. இதனால் விசனம் கொண்ட ஜெர்மனியின் Chancellor Olaf Scholz துருக்கியின் இச்செயல் “very irritated” என்று கூறியுள்ளார். ஏனைய நேட்டோ அணி நாடுகளில் இருந்து சிறிது வேறுபாடும் துருக்கி அவ்வப்போது ஏனைய நேட்டோ நாடுகளை விலகி செயற்படுவது உண்டு. துருக்கியின் சனாதிபதி Tayyip Erdogan ஐ இராணுவ சதி மூலம் விரட்ட சில […]

ஏழு இலங்கையர் 4 மாதங்களின் பின் யுகிரேனில் விடுதலை

ஏழு இலங்கையர் 4 மாதங்களின் பின் யுகிரேனில் விடுதலை

ஆக்கிரமித்த ரஷ்ய படைகள் யுக்கிரனின் Izyum நகரில் இருந்து பின்வாங்கியதை தொடர்ந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 7 இலங்கையர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். யுகிரேனில் படிக்க அல்லது வேலைவாய்ப்பு பெற சென்ற இவர்கள் மே மாதம் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் யுத்தம் ஆரம்பித்த பின் Kupinask என்ற தமது இருப்பிடத்தில் இருந்து 120 km  தூரத்தில் உள்ள Kharkiv என்ற பெரிய நகரத்துக்கு செல்ல முனைந்துள்ளனர். ஆனால் இவர்களை ரஷ்ய படைகள் கைது செய்துள்ளது. கைது […]

வெள்ளிக்கிழமை இலங்கை கடனடைப்பு திட்ட கதை சொல்லும்

வெள்ளிக்கிழமை இலங்கை கடனடைப்பு திட்ட கதை சொல்லும்

இலங்கை அரசு தனது கடனை அடைக்க கொண்டுள்ள புதிய திட்டத்தை கடன் வழங்கியோருக்கு வரும் வெள்ளிக்கிழமை விபரிக்க உள்ளது. IMF அமைப்பிடம் இருந்து மேலதிக கடன் பெற மேற்படி செயற்பாடு அவசியம். இந்த அமர்வை Clifford Chance என்ற வெளிநாட்டு நிறுவனம் நடைமுறை செய்யும். இந்த நிறுவனத்தின் சேவையை IMF விருப்பத்துக்கு ஏற்ப இலங்கை பெற்று இருந்தது. இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்த அமர்வில் பங்குகொண்டு தமது கேள்விகளை கேட்டு, […]

​VoA: தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை பின் தள்ளுகிறது

​VoA: தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை பின் தள்ளுகிறது

நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற Special Competitive Studies Project (SCSP) என்ற வல்லுனர்களின் அமர்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை குறிப்பிடும் Voice of America (VoA) செய்தி சேவை சீனா தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவை வேகமாக பின் தள்ளுகிறது என்று கூறியுள்ளது. முன்னாள் Google நிறுவன CEO Eric Schmidt தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வு 2030ம் ஆண்டுவரை அமெரிக்கா தொழில்நுட்பத்தில் பிரதான ஆளுமையை கொண்டிருக்க வழிகளை ஆராய்கிறது. சீனா தொழில்நுட்ப ஆளுமையை பெற்றால் பல டிரில்லியன் […]

சீனாவில் 42 மாடி அலுவலக கட்டிடம் எரிந்தது

சீனாவில் 42 மாடி அலுவலக கட்டிடம் எரிந்தது

சீனாவின் Changsha நகரில் உள்ள 42 மாடிகளை கொண்ட அலுவலக கட்டிடம் ஒன்று இன்று வெள்ளி எரிந்துள்ளது. தீ விபத்து பாரதூரமானது என்றாலும் உயிர் பலி எதுவும் இடம்பெற்றதாக இதுவரை அறியப்படவில்லை. சுமார் 218 மீட்டர் (715 அடி) உயரம் கொண்ட இந்த கட்டிடம் 2000ம் ஆண்டில் பாவனைக்கு வந்திருந்தது. இந்த கடிதத்தில் China Telecom என்ற தொலைத்தொடர்பு நிறுவனமே நிலைகொண்டிருந்தது. தீ உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் தணிக்கப்பட்டு உள்ளது. தீக்கான காரணம் இதுவரை […]

துருக்கி, சிரியா உளவு படைகள் நேரடி தொடர்பு

சிரியாவின் அல் அசாத் அரசை கவிழ்த்து இஸ்ரேலுக்கும் மேற்குக்கும் ஆதரவான கைப்பொம்மை அரசை அமைக்க மேற்கு சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்தது. ஆனால் ஆசாத் ரஷ்யாவின் பூட்டினின் உதவியை நாட, ரஷ்ய படைகள் சிரியா வந்து அசாத் அரசை காப்பாற்றியது. தமது விருப்பப்படி அசாத் அரசு கவிழாது என்பதை உணர்ந்த மேற்கும், மேற்குடன் இணைந்து இயங்கிய மத்திய கிழக்கு நாடுகளும் மெல்ல தமது தூதரகங்களை சிரியாவின் தலைநகரில் மீண்டும் இயக்க ஆரம்பித்தன. மேற்குடன் இணைந்து சிரியாவை தாக்கிய […]

பூட்டின்: யுகிரைன் விசயத்தில் சீ கவலை, கேள்விகள்

பூட்டின்: யுகிரைன் விசயத்தில் சீ கவலை, கேள்விகள்

ரஷ்யாவின் யுகிரைன் யுத்தம் தொடர்பாக சீன சனாதிபதி கவலை (concern) கொண்டுள்ளதுடன் கேள்விகளையும் முன்வைத்துள்ளார் என்று இன்று வியாழன் ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். ஆனாலும் சீனாவின் நடுநிலைமை கொள்கையை பூட்டின் பாராட்டி உள்ளார். இவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் Shanghai Cooperation Organization (SCO) அமர்வில் சந்திக்கிறார்கள். இந்திய பிரதமரும் இந்த அமர்வுக்கு செல்கிறார். “யுகிரைன் விசயத்தில் சீனா கொண்டுள்ள நடுநிலைமை கொள்கையை நாம் உயர்வாக மதிக்கிறோம்” என்று சீன சனாதிபதி சீக்கு கூறியுள்ளார் பூட்டின். […]

1 85 86 87 88 89 340