சீனாவின் முன்னாள் சனாதிபதி Jiang Zemin மரணம்

சீனாவின் முன்னாள் சனாதிபதி Jiang Zemin மரணம்

சீனாவின் முன்னாள் சனாதிபதி Jiang Zemin இன்று புதன்கிழமை தனது 96 ஆவது வயதில் காலமானார். இவர் 1993 முதல் 2003 வரை சீனாவின் 5ஆவது சனாதிபதியாக பதவி வகித்தவர். இவரின் ஆட்சியில் சீனா பல முன்னேற்ற நகர்வுகளை செய்திருந்தது. 1997ம், 1998ம் ஆண்டுகளில் ஆசிய நாடுகள் பொருளாதார முடக்கத்தில் இருந்தாலும், சீன பொருளாதாரம் வளர்ச்சியை கண்டிருந்தது. இவரின் ஆட்சியிலேயே சீனா World Trade Organization உறுப்பினர் நாடு ஆனது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியை […]

கப்பலின் சுக்கானில் 11 தினங்கள் பயணித்த 3 அகதிகள்

கப்பலின் சுக்கானில் 11 தினங்கள் பயணித்த 3 அகதிகள்

நைஜீரியாவின் Lagos நாகரில் இருந்து ஐரோப்பா நோக்கி 3 ஆண் அகதிகள் எண்ணெய் கப்பல் ஒன்றின் சுக்கானில் பயணித்துள்ளனர். Las Palmas என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த இவர்களை ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் மீட்டு உள்ளனர். தற்போது இவர்கள் மூவரும் Canary தீவு வைத்தியசாலையில் மருத்துவம் பெறுகின்றனர். Alithini II என்ற மேற்படி எண்ணெய் கப்பல் நவம்பர் மாதம் 17ம் திகதி தனது பயணத்தை நைஜீரியாவில் இருந்து ஆரம்பித்து உள்ளது. ஆனால் இவர்கள்மூவரும்  29ம் […]

சவுதியில் புதிய விமான சேவை, விமான நிலையம்

சவுதியில் புதிய விமான சேவை, விமான நிலையம்

சவுதி அரேபியாவில் 6 ஓடு பாதைகளை (runways) கொண்ட பெரிய அளவிலான விமானம் நிலையம் ஒன்று Riyadh நகரில் அமைக்கப்பட உள்ளதாக சவுதி இளவரசர் Mohammed bin Salman இன்று திங்கள் கூறியுள்ளார். இந்த விமான சேவையை தளமாக கொண்டு விமான சேவை செய்ய Riyadh International Airlines (RIA) என்ற புதிய விமான சேவையும் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்துக்கு சவுதி $30 பில்லியன் பணத்தை செலவிடும். ஏற்கனவே மத்திய கிழக்கில் Dubai நகரை தளமாக கொண்ட […]

ரஷ்யாவை கைவிட்டு சீனாவை நாடும் கியூபா

ரஷ்யாவை கைவிட்டு சீனாவை நாடும் கியூபா

Cold War காலத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்த கியூபா மெல்ல சீனாவின் பக்கம் நெருங்குகிறது. சீனாவும் தன்னால் முடிந்த உதவிகளை கியூபாவுக்கு செய்கிறது. கியூபாவின் தலைவர் Miguel Dian-Canel நவம்பர் 25ம் திகதி சீனா சென்று சீ ஜின்பிங் உட்பட பல சீன தலைவர்களை சந்தித்தார். கியூபாவின் உதவி பிரதமரும் கூடவே சீனா சென்றுள்ளார். சீனா தான் கியூபாவுக்கு வழங்கிய கடன் விதிகளை கியூபாவுக்கு சாதகமான முறையில் மாற்றி அமைக்க (debt relief) முன்வந்துள்ளது. சீனா […]

தாய்வான் சனாதிபதி கட்சி தலைமை பதவியிலிருந்து விலகினார்

தாய்வான் சனாதிபதி கட்சி தலைமை பதவியிலிருந்து விலகினார்

தாய்வான் சனாதிபதி Tasi Ing-wen இன்று சனிக்கிழமை தனது Democratic Progressive Party (DPP) என்ற கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகி உள்ளார். இன்று 26ம் திகதி தாய்வானில் இடம்பெறும் உள்ளூர் தேர்தல்களில் DPP கட்சி படுதோல்வி அடைந்ததே அவரின் பதவி விலகலுக்கான காரணம். கடுமையான சீன எதிர்ப்பு கொள்கைகள் மூலம் கடந்த காலங்களில் தாய்வான் மக்களின் ஆதரவை Tasi Ing-wen பெற்று இருந்தாலும் மக்கள் தற்போது மனம் மாறி உள்ளனர். Tasi Ing-wen பல […]

Welcome to civilization 1: The world is not your baby mill, Canada

Welcome to civilization 1: The world is not your baby mill, Canada

(Elavalagan, November 23, 2022) Canadian Immigration Minister Sean Fraser recently announced the enhancement of the National Occupation Classification (NOC 2021) to open an express entry way to bring skilled and qualified immigrants of 16 new occupations to Canada. Under this enhancement Canada is planning to bring 431,000, 465,000, 485,000 and 500,000 immigrants in the years […]

2023ம் ஆண்டில் மிக மந்தமாகும் ஐரோப்பிய பொருளாதாரம்

2023ம் ஆண்டில் மிக மந்தமாகும் ஐரோப்பிய பொருளாதாரம்

2023ம் ஆண்டில் உலகம் எங்கும் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் என்றாலும், ஐரோப்பாவில் மந்த நிலை மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று Organization for Economic Cooperation and Development (OECD) இன்று செவ்வாய் கூறியுள்ளது. 1970ம் ஆண்டுகளில் எரிபொருள் தடைகளால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்கு பின் 2023ம் ஆண்டு மந்தநிலை உக்கிரமாக இருக்கும் என்கிறது OECD. OECD கணிப்புப்படி இந்த ஆண்டு 3.1% ஆக உள்ள உலக பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 2.2% ஆக […]

சீனா, கட்டார் 27 ஆண்டு, $60 பில்லியன் LNG உடன்படிக்கை

சீனா, கட்டார் 27 ஆண்டு, $60 பில்லியன் LNG உடன்படிக்கை

கட்டாரின் QatarEnergy என்ற நிறுவனமும் சீனாவின் Sinopec என்ற நிறுவனமும் 27 ஆண்டு கால LNG எரிவாயு உடன்படிக்கை ஒன்றில் திங்கள் கையொப்பம் இட்டுள்ளன. இந்த உடன்படிக்கையின் மொத்த பெறுமதி சுமார் $60 பில்லியன் ஆக இருக்கும். உலக வரலாற்றில் இதுவே மிக நீண்ட கால LNG உடன்படிக்கை ஆகும். இன்று செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி கட்டார் ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் தொன் LNG எரிவாயுவை சீனாவுக்கு 27 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யும். ஞாயிறு கட்டாரில் FIFA […]

கனடிய தேர்தலில் சீன ஊடுருவலை நானறியேன் என்கிறார் ரூடோ

கனடிய தேர்தலில் சீன ஊடுருவலை நானறியேன் என்கிறார் ரூடோ

2019ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் சீனா ஊடுருவியதற்கான எந்தவித ஆதாரங்களையும் தான் கண்டிருக்கவில்லை என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஞாயிறு கூறியுள்ளார். கனடாவின் உளவு பிரிவு சீனா கனடிய தேர்தலில் ஊடுருவல் செய்தது என்ற உளவை ரூடோவுக்கு தெரியப்படுத்தியதாக கனடாவின் Global News என்ற செய்தி சேவையின் புலனாய்வு செய்தி ஒன்று கூறியிருந்தது. அதையே ரூடோ தற்போது நிராகரிக்கிறார். ரூடோ தனது உரையில் “I do not have any information, nor […]

SI அலகில் புதிய Ronna, Quetta

SI அலகில் புதிய Ronna, Quetta

International System of Units அல்லது SI அலகு முறைமை பெரிய எங்களை குறிப்பிட kilo, mega, giga, tera ஆகிய குறியீடுகளை தற்போது பயன்படுத்துகின்றது. வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் அவற்றுள் சேமிக்கப்படும் தரவுகளின் அளவுகளையும் வேகமாக பெருக்கி வருகிறது. அதனாலேயே புதிய பெரிய அலகுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 27வது General Conference on Weights and Measurements என்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய அலகுகள்: 1 kilo […]

1 76 77 78 79 80 340