$320 பில்லியன் மூலம் மீண்டும் இராணுவ மயமாகும் ஜப்பான்

$320 பில்லியன் மூலம் மீண்டும் இராணுவ மயமாகும் ஜப்பான்

ஜப்பான் அடுத்த 5 ஆண்டுகளில் $320 பில்லியன் பணத்தை தனது இராணுவத்தில் முதலிட உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் Fumio Kishida இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இவ்வகை பாரிய இராணுவ முன்னெடுப்பு ஜப்பானில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை. இதனால் ஜப்பான் தனது இராணுவத்தில் செலவழிக்க உள்ள புதிய தொகை முன்னைய தொகையிலும் இரண்டு மடங்காகிறது. இந்த அதிகரிப்பின் ஜப்பானின் இராணுவ செலவு அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகின் 3ஆவது பெரியதாக […]

வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் ஏவுகணை இயந்திரம்

வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் ஏவுகணை இயந்திரம்

வட கொரியா இன்று வியாழன் திண்ம நிலை எரிபொருளை பயன்படுத்தும் அதிக உந்த ஏவுகணை (high-thrust solid-fuel) இயந்திரத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதுவரை பெரிய ஏவுகணைகளில் திரவ நிலை எரிபொருளையே வட கொரியா பயன்படுத்தியது. உதாரணமாக நாம் பொங்கலுக்கு ஏவும் ஈக்குவானம் ஒரு திண்ம நிலை எரிபொருளை கொண்டது. அதில் உள்ள வெடிமருந்து திண்ம நிலையில் உள்ளது. பொதுவாக திரவ நிலையில் உள்ள எரிபொருள் அதிக பயன்களை கொண்டது. இதை இலகுவில் கட்டுப்படுத்தலாம். ஆனால் பொதுவாக […]

பலாலி-சென்னை கட்டண உயர்வுக்கு இலங்கை அரசு காரணம்

பலாலி-சென்னை கட்டண உயர்வுக்கு இலங்கை அரசு காரணம்

இந்தியாவின் Alliance Air மேற்கொள்ளும் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை பலாலியை நோக்கிய திசையில் குறைந்த கட்டணத்தையும், சென்னையை நோக்கிய திசையில் கூடிய கட்டணத்தையும் அறவிட இலங்கை அரசு நடைமுறை செய்துள்ள $50.00 குடியகல்வு வரியே காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னை-பலாலி கட்டணம் 6,702 இந்திய ரூபாய்களாக உள்ளது. ஆனால் பலாலி-சென்னை கட்டணம் 9,200 இந்திய ரூபாய்களாக ஆக உள்ளது. இலங்கை அறவிடும் குடியகல்வு கட்டணத்தை கைவிடுமாறு Alliance Air சேவையின் CEO Vineet […]

Chip போட்டி உக்கிரம், சீனா $143 பில்லியன் முதலீடு

Chip போட்டி உக்கிரம், சீனா $143 பில்லியன் முதலீடு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கணனி chip (computer microchip) போட்டி மேலும் உக்கிரம் அடைகிறது. சீன chip துறைக்கு $143 பில்லியன் உதவியை வழங்க சீனா முன்வந்துள்ளது. இத்தொகை அமெரிக்க சனாதிபதி பைடென் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க chip நிறுவனங்களுக்கு வழங்கிய $52 பில்லியன் உதவியிலும் மிக அதிகமானது. இதுவரை சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் Intel, AMD போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் chips மற்றும் Nvidia போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் chip தயாரிக்கும் இயந்திரங்களை (fabrication […]

அணு இணைவு வழி சக்தி, அமெரிக்கா நாளை அறிவிக்கும்

அணு இணைவு வழி சக்தி, அமெரிக்கா நாளை அறிவிக்கும்

அமெரிக்க விஞ்ஞானிகள் நாளை செவ்வாய் அணு இணைவு மூலம் (fusion) சக்தியை உருவாக்கும் புதிய வழிமுறை ஒன்றை அறிவிக்க உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Livermore நகரத்தில் உள்ள Lawrence Livermore National Laboratory என்ற ஆய்வு கூட்டமே இந்த புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு வெப்பத்தை உருவாக்குவது இதுவே முதல் தடவை. இந்த வழிமுறை நடைமுறைக்கு சாதகமானால் உலகம் எங்கும் சூழல் மாசடையாத வகையில் சக்தியை பெறலாம். அதனால் அழுக்கான எண்ணெய் மூலம் சக்தியை பெறுவதை […]

சென்னையில் இருந்து பலாலி நோக்கி 9I101 விமான சேவை

சென்னையில் இருந்து பலாலி நோக்கி 9I101 விமான சேவை

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே மீண்டும் விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கிறது. இந்தியாவின் Alliance Air விமான சேவையின் flight 9I101 இன்று டிசம்பர் 12ம் திகதி இந்த சேவையை ஆரம்பித்துள்ளது. சென்னையில் இருந்து திங்கள் காலை 9:25 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட விமானம் காலை 10:20 மணியளவிலேயே பயணத்தை ஆரம்பித்தது. இந்த சேவையை ATR 72-600 வகை விமானம் செய்கிறது. இவ்வகை விமானத்தில் சுமார் 78 ஆசனங்கள் இருக்கும். இது சுமார் 510 km/h […]

FIFA போட்டியில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ

FIFA போட்டியில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ

கட்டாரில் இடம்பெறும் FIFA 2022 போட்டிகளில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ ஆகியன 4 அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றை அடைந்து உள்ளன. இந்த நாலு அணிகளும் தம்முள் போட்டியிட அதில் மூன்று அணிகள் 1ம், 2ம், 3ம் இடங்களை வெற்றி அடையும். மேற்படி 4 அணிகளுக்கும் இடையிலான அரையிறுதி போட்டிகள் டிசம்பர் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் இடம்பெறும். அரையிறுதியில் தோல்வியுறும் 2 அணிகளுக்கிடையில் 3ம் அணிக்கான போட்டி 17ம் திகதி இடம்பெறும். அரையிறுதியில் வெல்லும் […]

2035ம் ஆண்டளவில் சீன GDP அமெரிக்காவை பின் தள்ளும்

2035ம் ஆண்டளவில் சீன GDP அமெரிக்காவை பின் தள்ளும்

2035ம் ஆண்டளவில் சீனாவின் GDP (Gross Domestic Product) அமெரிக்காவின் GDP யை பின் தள்ளி சீன பொருளாதாரம் உலகின் முதலாவது பொருளாதாரம் ஆகும் என்று கூறுகிறது Goldman Sachs என்ற அமெரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கி. Goldman Sachs நிறுவனத்தின் இன்றைய கணிப்பு அது 2011ம் ஆண்டு வெளியிட்ட சீனாவின் வளர்ச்சி கணிப்பை சுமார் 10 ஆண்டுகள் பின்தள்ளி உள்ளது என்றாலும் Covid தாக்கம், யூகிறேன் யுத்தம், சீனா மீதான அமெரிக்காவின் தடைகள் […]

குயாரத்தில் பா.ஜ. பெரும் வெற்றி, ஹிமாச்சலில் காங்கிரஸ்

குயாரத்தில் பா.ஜ. பெரும் வெற்றி, ஹிமாச்சலில் காங்கிரஸ்

தற்போது வெளிவரும் மாநில தேர்தல் முடிவுகளின்படி பிரதமர் மோதியின் மாநிலமான குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி அடைகிறது.  அங்கு உள்ள மொத்தம் 182 ஆசனங்களில் சுமார் 160 ஆசனங்களை பா.ஜ. வெற்றி பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சி சுமார் 20 ஆசனங்களை மட்டுமே வெல்லும். குஜாரத்தில் இரண்டாம் நிலையில் இருக்கும் என்று நம்பப்பட்ட Aam AAdmi கட்சி (AAP) 5 ஆசனங்களை மட்டுமே வெல்லும். குஜராத்தில் பிரதமர் மோதியும், உள்துறை அமைச்சர் அமித் […]

சென்னை, யாழ் இடையே மீண்டும் Alliance Air விமான சேவை

சென்னை, யாழ் இடையே மீண்டும் Alliance Air விமான சேவை

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சேவையை இந்தியாவின் Alliance Air விமான சேவை டிசம்பர் 12ம் திகதி முதல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சேவை ஒவ்வொரு கிழமையும் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு இடம்பெறும் என்று கூறப்படுகிறது. யாழுக்கு சென்னைக்கும் இடையிலான பயணத்துக்கு சுமார் 1 மணித்தியாலம் 25 நிமிடங்கள் தேவை. இந்த சேவைக்கான கட்டணம் இந்திய ரூபாய்களில் மட்டுமே தற்போது செலுத்தலாம். […]

1 74 75 76 77 78 340