Boeing 737 Max மீண்டும் ஆபத்தில், 177 பயணிகள் தப்பினர்

Boeing 737 Max மீண்டும் ஆபத்தில், 177 பயணிகள் தப்பினர்

Alaska Airlines விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 Max 9 வகை விமானம் ஒன்று 16,000 அடி உயரத்தில் பறக்கையில் யன்னல் பகுதியில் பெரியதொரு பாகத்தை இழந்துள்ளது. அந்த விமானம் உடனே தரையிறங்கியதால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது. Alaska Airlines flight 1282 அமெரிக்காவின் Oregon மாநிலத்து Portland நகரில் இருந்து கலிபோர்னியா செல்ல இருந்தது. ஆனால் அந்த விமானம் 16,000 அடி உயரத்தை அடைந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் 177 பயணிகளும், பணியாளர்களும் […]

நேபாளத்தினர் ரஷ்யா, யூக்கிறேன் செல்ல தடை

நேபாளத்தினர் ரஷ்யா, யூக்கிறேன் செல்ல தடை

நேபாளம் தனது நாட்டவர் ரஷ்யாவுக்கும், யூக்கிறேனுக்கும் செல்வதை மறு அறிவித்தல் வரை தடை செய்துள்ளது. நேபாளத்தினர் ரஷ்யா, யூக்கிறேன் ஆகிய நாடுகளால் தமது நாடுகளின் இராணுவங்களுடன் இணைந்து போராட அழைக்கப்படுகின்றனர் என்று நேபாள் அறிந்த பின்னரே இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது. குறைந்தது 10 நேபாளத்தினர் ரஷ்யா சார்பில் சண்டையிட்டு மடிந்து உள்ளதாகவும், சுமார் 200 நேபாளத்தினர் ரஷ்யா சார்பில் சண்டையிடுவதாகவும் கூறப்படுகிறது. யூக்கிறேன் இராணுவத்துடனும் நேபாளத்தினர் இணைந்து சண்டையிடுகின்றனர். கூர்க்கா என்று அழைக்கப்படும் நேபாளத்தினர் 1947ம் ஆண்டு […]

வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது

வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது

வட கொரியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட ballistic ஏவுகணைகளை ரஷ்யா யுக்கிறேன் மீது ஏவியுள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது. இவை வட கொரியா தயாரிக்கும் Hwasong-11 குடும்ப KN-23 மற்றும் KN-25 வகை ஏவுகணைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை சுமார் 900 km தூரம் சென்று தாக்க வல்லன. திண்ம நிலை எரிபொருளை (solid-state propellant) பயன்படுத்தும் இந்த வகை ஏவுகணைகளை வட கொரியா 2019 ஆண்டே பரிசோதனை செய்திருந்தது. திரவ நிலை எரிபொருளை பயன்படுத்தும் ஏவுகணைகளுடன் […]

Tesla விலும் அதிக கார்களை சீனாவின் BYD விற்றது

Tesla விலும் அதிக கார்களை சீனாவின் BYD விற்றது

அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் விற்பனை செய்த மின்னில் இயங்கும் கார்களின் (electric car) எண்ணிக்கையிலும் அதிக தொகையான மின்னில் இயங்கும் கார்களை சீனாவின் BYD என்ற நிறுவனம் கடந்த காலாண்டில் உலக அளவில் விற்பனை செய்துள்ளது. 2023ம் ஆண்டின் இறுதி காலாண்டில் BYD மொத்தம் 526,000 மின் கார்களை உலக அளவில் விற்பனை செய்துள்ளது. அதே காலத்தில் Tesla 484,500 மின் கார்களை மட்டுமே உலக அளவில் விற்பனை செய்துள்ளது. BYD கார்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவது […]

ஜப்பானில் விமான விபத்து, பயணிகள் தப்பினர்

ஜப்பானில் விமான விபத்து, பயணிகள் தப்பினர்

Japan Airlines விமான சேவைக்கு சொந்தமான பெரியதோர் விமானம் Tokyo நகரத்து Haneda விமான நிலைய ஓடுபாதையில் பயணிக்கையில் ஜப்பானின் coast guard விமானத்துடன் மோதியதால் பயணிகள் விமானம் முற்றாக எரிந்துள்ளது. அதில் இருந்த 379 பேரும் தப்பி உள்ளனர். விபத்துக்கு உள்ளான பயணிகள் விமானம் flight JAL 516 ஒரு புதிய Airbus 350 வகை விமானம் என்று கூறப்படுகிறது. இது Shin Chitose விமான நிலையத்தில் இருந்து Tokyo வந்திருந்தது. Coast guard விமானத்தின் […]

ஜப்பானில் 7.6 அளவு நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.6 அளவு நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று திங்கள் இடம்பெற்ற 7.6 அளவிலான நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முதல் நடுக்கம் பிற்பகல் 4:10 மணிக்கு Anamisu பகுதியில் இருந்து சுமார் 42 km தூரத்தில், 10 km ஆழத்தில் இடம்பெற்றது என்கிறது அமெரிக்காவின் USGS. Ishikawa, Niigata, Toyama ஆகிய பகுதிகள் பாதிப்புக்கு உட்படலாம். Noto என்ற மேற்கு கரையோர பகுதி மக்களை உடனடியாக மேட்டு நிலங்களுக்கு செலவும் கூறப்பட்டுள்ளது. இந்த நடுக்கம் சுமார் 5 மீட்டர் […]

கதிர்காம தங்க தட்டு தொலைவு, தலைமை பூசாரி கைது

கதிர்காம தங்க தட்டு தொலைவு, தலைமை பூசாரி கைது

கதிர்காம கந்தனுக்கு பக்தர் ஒருவர் வழங்கிய 38 இறாத்தல் எடை கொண்ட தங்க தட்டு ஒன்று காணாமல் போயுள்ள காரணத்தால் தலைமை பூசாரியான (Kapuwa) Somipala Ratnayake கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் காணிக்கையாக வழங்கப்படும் பொருட்கள் பூசாரிக்கே உரியவை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சுமார் 6.4 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மேற்படி தங்க தட்டை கந்தனுக்கு காணிக்கை செய்தது Angoda Lokka என்ற போதை விற்பனையாளரின் மனைவி என்றும் கூறப்படுகிறது. கதிர்காமத்தில் 10 கப்புவாக்கள் […]

சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் விரட்டப்பட்டனர்

சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் விரட்டப்பட்டனர்

சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் அரச பதவிகளில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விரட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் ஊழல்களில் பங்கெடுத்து இருந்தனர் என்று கருதப்படுகிறது. ஆனால் சீன அரசு பதவி பறிப்புக்கான காரணங்களை பகிரங்கம் செய்யவில்லை. விரட்டப்பட்டோரில் 5 பேர் சீனாவின் இரகசியம் நிறைந்த படையான Rocket Force படை அங்கத்தவர். அதில் ஒருவர் Li Yuchao என்ற Rocket Force படையின் commander. மேலும் 2 பேர் Equipment Development திணைக்கள அங்கத்தவர். அண்மையில் பதவி […]

ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings

ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings

அமெரிக்காவின் Minnesota மாநிலத்து Kathleen Wilson என்ற பெண் தனக்கு ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings வழங்கிய Dr. Kevin Molldrem என்ற தனது பல் வைத்தியரை நீதிமன்றம் இழுக்கிறார். இவ்வளவு வேலைகளையும் செய்ய அந்த பெண்ணுக்கு பல் வைத்தியரால் 960 mg anesthesia வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் சட்டப்படி அங்கு ஒருவருக்கு வழங்கக்கூடிய அதி கூடிய அளவு 490 mg மட்டுமே. இந்த பெண் தொடர்ச்சியாக சுமார் 5.5 மணித்தியாலங்கள் […]

யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாழ்ப்பாண கட்டிட பொருட்கள் கடைகளில் screw (புரி ஆணி) தாங்கோ என்று கேட்டால் தற்போது கிடைப்பது drywall screw களே. “என்ன அண்ணை இது, பழையன மாதிரி செப்பு, பித்தளை, அல்லது இரும்பு screw இல்லையே” என்று கேட்டால் “இப்ப சனம் இதைத்தான் கேட்டு வாங்குகினம்” என்ற பதில் வருகிறது. வளியில் ஈரப்பதன் (moisture) குறைந்த நாடுகளில் வீடுகள் drywall பயன்படுத்தி கட்டப்படும். குறிப்பாக சுவர்கள் drywall சுவர்களாக இருக்கும். Drywall பலகைகளில் நடுவில் gypsum இருக்கும், இருபுறமும் கடதாசி இருக்கும். […]

1 38 39 40 41 42 340