மரமது மரத்தில் ஏறி
மரமது மரத்தில் ஏறி மரமதினுடே சென்று…
மரமது மரத்தில் ஏறி மரமதினுடே சென்று…
செயல்முறை: Tofu கறி அம்பிகா ஆனந்தன் தேவையான பொருட்கள் (5 பேருக்கு பரிமாற): 1. மெதுமையான tofu சுமார் 1.0 kg 2. இரண்டு (2) நடுத்தர அளவான தக்காளி 3. ஒரு (1) நடுத்தர அளவான வெங்காயம் 4. ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் 5. சிறிது கருவேப்பிலை 6. கறித்தூள் ஒண்டரை (1.5) தேகரண்டி 7. கடுகு, பெரும் சீரகம், வெந்தயம் அளவாக (தாழிக்க) 8. சிறிது எண்ணை பொரிக்க 9. உப்பு அளவாக […]
“ஊருக்கு ஏதாவது செய்துபோட்டு வீடுக்கு செய்யிறன் எண்டு சொன்னாய் இப்ப என்கையனை ஊர் போட்டுது? சன்னதியிலை பெத்தம்மா கிளி சீட்டு இழுத்தது போல ஒண்டுக்கு போனால் இப்ப இன்னொண்டு உன்னை கொல்லுது. எல்லாரும் எங்கை போறம் எண்டு தெரிஞ்சே போனவை?”
நீங்கள் நவகுடில் என்ற இந்த இணையத்தளத்தை வாசிப்பதற்கு நன்றிகள். நீங்களும் இந்த இணையத்தில் எழுதலாம். அனால் உங்கள் ஆக்கங்களுக்கு சன்மானங்கள் எதுவும் தரமுடியாமைக்கு வருந்துகிறோம். உங்கள் ஆக்கங்களுக்கு நீங்களே உரிமையாளர் ஆவீர்.
நாள் ஒன்றுக்கு ஒருவர் எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு. ஒரு பதில் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 குவளை தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிறது. இது உண்மையா? இதற்கான ஆதாரங்களை தேடியபோது விஞ்ஞான முறையிலான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீர் விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு செய்தி பரப்பினார்களோ? எமக்கு தேவையான நீர் நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் இருந்து கிடைக்கின்றது. தேநீர், பழங்கள், பழ சாறுகள் போன்றவற்றில் இருந்தும் நாமது உடல் […]