சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறங்கிய சீன கலம்

சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறங்கிய சீன கலம்

சீனாவின் Chang’e 6 என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில் பத்திரமாக சீன நேரப்படி ஞாயிறு காலை தரையிறங்கி உள்ளது. இந்த கலம் அங்கிருந்து 4 kg சந்திர நிலத்தின் மாதிரியை பூமிக்கு எடுத்துவரும். இதுவே இதுவரை மனிதன் செலுத்திய சந்திர கலங்களில் மிகவும் நுணுக்கமானது. சந்திரனின் மறுபக்கத்தில் சீனா தரையிறங்குவது இது இரண்டாவது தடவை. 2019ம் ஆண்டு சீனாவின் Chang’e 4 கலம் பத்திரமாக தரை இறங்கி இருந்தது. 2030ம் ஆண்டு சீனா சந்திரனில் சீன விண்வெளி வீரரை தரையிறக்க […]

தென் ஆபிரிக்காவில் ஆளுமையை இழக்கும் ANC

தென் ஆபிரிக்காவில் ஆளுமையை இழக்கும் ANC

நெல்சன் மண்டேலாவின் ANC (African National Congress) அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் முதல் தடவையாக 50% க்கும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது. ANC கட்சி கருப்பு இனத்தவரின் வாழ்கையை மேம்படுத்த தவறியமையே மக்களின் வெறுப்புக்கு காரணமாகியுள்ளது. அங்கு சுமார் 33% மக்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். சுமார் 82% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ANC 41% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 1994ம் ஆண்டுக்கு பின் இம்முறையே ANC 50% க்கும் குறைவான […]

சனாதிபதி ரம்ப் குற்றவாளி, வரலாற்றில் முதல் தடவை

அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி ரம்ப் குற்றவாளி (convicted of crime) என்று நியூ யார்க் நீதிமன்றத்தின் 12 ஜுரிகளால் இன்று வியாழன் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அமெரிக்க சனாதிபதி ஒருவர் இவ்வாறு குற்றவாளியாக காணப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. ரம்ப் மீது தாக்கல் செய்யப்பட்ட 12 குற்றங்களிலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். ஜூலை 11ம் திகதி அவருக்கு தண்டனை வழங்கப்படும். 2016ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் காலத்தில் விபச்சாரி ஒருவருக்கு உண்மைகளை வெளியிடாது தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்கி பின் […]

சீன சனாதிபதி தலைமையில் பெய்ஜிங் காசா மாநாடு

சீன சனாதிபதி தலைமையில் பெய்ஜிங் காசா மாநாடு

இன்று வியாழன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சீன சனாதிபதி தலைமையில் காசா யுத்தம் தொடர்பாக மாநாடு ஒன்று இடம்பெற்றுகிறது. அங்கு உரையாற்றிய சீ காசா மக்கள் முடிவு இன்றிய கொடுமையை அனுபவிக்க முடியாது என்றுள்ளார். அத்துடன் சுதந்திரமான பலஸ்தீனர் நாடும் அமைக்கப்படல் அவசியம் என்றும் சீன சனாதிபதி சீ கூறியுள்ளார். சீனாவும் அங்கு சென்ற அரபு தலைவர்களும் கூட்டாக ஒரு அறிக்கையையும் என்று கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. எகிப்தின் சனாதிபதி, […]

அமெரிக்கா கட்டிய காசா தற்காலிக துறை உடைந்தது

அமெரிக்கா கட்டிய காசா தற்காலிக துறை உடைந்தது

காசா அகதிகளுக்கு உணவு, மருந்து போன்ற உதவிகளை கடல் மூலம் வழங்க அமெரிக்கா கட்டிய தற்காலிக இறங்குதுறை உடைந்துள்ளது. அதனால் காசாவுக்கான இந்த கடல் வழி உதவிகளும் தடைப்பட்டுள்ளன. அமெரிக்கா வழங்கும் அரசியல், ஆயுத, பொருளாதார உதவிகளை கொண்டு இஸ்ரேல் தரை மூலம் காசா செல்லும் உதவிகளை தடுத்தபோது, அமெரிக்கா காசா கரையில் $320 மில்லியன் செலவில் கட்டிய மேற்படி தற்காலிக இறங்கு துறை மூலம் உதவிகளை வழங்க திட்டமிட்டது. இந்த கடல் வலி துறை மூலம் நாள் ஒன்றுக்கு […]

PwC கணக்கியல் நிறுவனத்தை கைவிடும் சீன நிறுவனங்கள்

PwC கணக்கியல் நிறுவனத்தை கைவிடும் சீன நிறுவனங்கள்

பிரித்தானியாவின் லண்டன் நகரை தளமாக கொண்ட PricewaterhouseCoopers International Limited (pwc) என்ற உலகின் மிக பெரிய கணக்கியல் ஆய்வு நிறுவனத்தை (auditing company) பல சீன நிறுவனங்கள் கைவிட்டு வருகின்றன. சீனாவின் பல பெரிய நிறுவனங்களுக்கு கணக்காய்வு போன்ற சேவைகளை pwc செய்து வந்திருந்தது. ஆனால் சீனாவின் Evergrande என்ற வீடு கட்டுமான நிறுவனம் பல ஆண்டுகளாக பெரும் கணக்கியல் குளறுபடிகள் செய்திருந்தாலும் அந்த நிறுவனத்தை audit செய்த pwc அந்த குளறுபடிகளை முறைப்படி அடையாளம்கண்டு ஆவணப்படுத்தவில்லை. […]

காசா எறிகணையில் “Finish them” எழுதிய Nikki Haley

காசா எறிகணையில் “Finish them” எழுதிய Nikki Haley

கடந்த திங்கள் கிழமை காசா எல்லையோரம் உள்ள இஸ்ரேல் படையினர் முகாமுக்கு சென்ற ஐ. நாவுக்கான ரம்ப் ஆட்சிக்கால அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி காசாவுக்கு ஏவப்பட இருந்த எறிகணை (artillery) ஒன்றில் “Finish them” என்று எழுதினார். அதற்கு சில தினங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த பலஸ்தீனர் தங்கியிருந்த Fafah முகாம் மீது செய்யப்பட்ட இஸ்ரேலின் குண்டு தாக்குதலுக்கு 45 பொதுமக்கள் பலியாகி இருந்தனர். மேற்படி தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் Netanyahu பின்னர் “a tragic error” என்று கூறியிருந்தார். ரம்புக்கு எதிராக சனாதிபதி […]

பப்புவா நியூ கினி மண்சரிவில் அகப்பட்டோர் தொகை 2,000

பப்புவா நியூ கினி மண்சரிவில் அகப்பட்டோர் தொகை 2,000

மூன்று தினங்களுக்கு முன் பப்புவா நியூ கினியில் இடம்பெற்ற மண்சரிவுகளுள் அகப்பட்டவர் தொகை 2,000 ஆக அதிகரித்து உள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதுவரை சுமார் 670 பேர் பலியாகி உள்ளதாக ஐ. நா.அடையாளம் கண்டுள்ளது.  மண்சரிவுகளும் முறிந்த மரங்களும் வீதிகளை தடைப்படுத்தி உள்ளதால் உதவிகள் தற்போது விமானங்கள் மூலமே செய்யப்படுகின்றன. உள்ளூர் நேரப்படி வெள்ளி அதிகாலை 3:00 மணியளவில் Kaokalam என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த சரிவில் சுமார் 1,100 வீடுகள் அகப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சில பலியான உடல்கள் […]

நாசா கலத்தில் இந்திய விண்வெளி வீரர் ISS செல்வார் 

நாசா கலத்தில் இந்திய விண்வெளி வீரர் ISS செல்வார் 

நாசாவின் உதவியுடன், அமெரிக்க கலம் ஒன்று மூலம் இந்திய விண்வெளி வீரர் இந்த ஆண்டு முடிவுக்குள் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு (ISS, International Space Station) செல்வார் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சிக்கான பேச்சுக்கள் தற்போது நடைபெறுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் Eric Garcetti தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் பைடெனை சந்தித்த இந்திய பிரதமர் மோதி இந்த விருப்பத்தை தெரிவித்து இருந்தார். ஆனாலும் நாசாவோ அல்லது இந்தியாவின் ISRO என்ற விண்வெளி அமைப்போ இதுவரை இந்த விசயம் தொடர்பாக விபரங்கள் […]

சீனாவின் அடுத்த தயாரிப்பு 400-ஆசன C939 விமானம்

சீனாவின் அடுத்த தயாரிப்பு 400-ஆசன C939 விமானம்

COMAC என்ற சீன பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனம் சுமார் 400 பயணிகளை காவக்கூடிய மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்கும் பணியை ஆரம்பித்து உள்ளது. C939 என்ற அழைக்கப்படும் இந்த விமானம் அமெரிக்காவின் Boeing 777 மற்றும் ஐரோப்பாவின் Airbus 350 ஆகிய விமானங்களுக்கு போட்டியாக அமையலாம். இரண்டு பெரிய இயந்திரங்களை கொண்டிருக்க உள்ள C939 விமானம் சுமார் 13,000 km தூரம் பயணிக்க வல்லதாக இருக்கும். COMAC ஏற்கனவே ARJ21 (Advanced Regional Jet) என்ற குறுந்தூர […]

1 23 24 25 26 27 340