சைப்ரஸ் ‘golden passport’ வழங்கலை நிறுத்தியது

சைப்ரஸ் ‘golden passport’ வழங்கலை நிறுத்தியது

அண்மையில் Al Jazeera செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொண்ட சைப்ரஸ் (Cyprus) அந்நாட்டில் முதலீடு செய்யும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் செல்வந்தர்களுக்கு கடவுச்சீட்டு (passport) வழங்குவதை பகிரங்கப்படுத்தி இருந்தது. இந்த விவகாரங்களில் ஊழலும் இடம்பெற்று இருந்தன. அந்த ஆய்வு கட்டுரை காரணமாக தற்போது சைப்ரஸ் மேற்படி கடவுச்சீட்டு வழங்கலை இடைநிறுத்தி உள்ளது. நவம்பர் மாத 1 ஆம் திகதி முதல் இடைநிறுத்தம் நடைமுறைக்கு வரும். மேற்படி முறைமூலம் சுமார் […]

இலங்கைக்கு சீனா மேலும் $90 மில்லியன் நன்கொடை

இலங்கைக்கு சீனா மேலும் $90 மில்லியன் நன்கொடை

இலங்கைக்கு மேலும் $90 மில்லியன் நன்கொடை வழங்க சீனா முன்வந்துள்ளது. Yang Jiechi என்ற சீன வெளியுறவு அமைச்சு அதிகாரி வெள்ளிக்கிழமை இலங்கை பிரதமரை சந்தித்த பின்னரே இந்த நன்கொடை அறிவிப்பு வெளிவந்துள்ளது. Yang Jiechi இலங்கை சனாதிபதியையும் சந்தித்து உள்ளார். இந்த நன்கொடை வைத்திய, கல்வி, நீர் வழங்கல் துறைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இம்முறை IMF இன் உதவியை நாடாது சீனாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை. மேற்கு நாடுகள் IMF மூலம் கட்டுப்பாடுகளை […]

கரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும்

கரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும்

கொரோன பண தாள், தொலைபேசி, stainless steel போன்றவற்றில் 28 தினங்கள் உயிர்வாழும் என்று கூறுகிறது அஸ்ரேலிய ஆய்வு அமைப்பான CSIRO (Commonwealth Scientific and Industrial Research Organization). இந்த புதிய ஆய்வின்படி கரோனா முன்னர் கூறியதிலும் அதிக காலம் உயிருடன் இருபது அறியப்பட்டு உள்ளது. மேற்படி ஆய்வு இருண்ட, 20 C வெப்பநிலையில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் செய்யப்பட்டது. ஆனால் வெளி இடங்களில் உள்ள UV கதிர்வீச்சு கரோனாவை வேகமாக அழிக்கும் இயல்பு கொண்டது. சாதாரண flu […]

வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை அணிவகுப்பில்

வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை அணிவகுப்பில்

வழமைக்கு மாறாக வடகொரியா தனது 75 ஆவது ஆண்டு விழாவை சனிக்கிழமை (2020/10/10) அதிகாலை நிகழ்த்தி உள்ளது. சூரிய வெளிச்சம் பரவ முன்னரே இடம்பெற்ற இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா இதுவரை அறியப்படாத ஏவுகணை ஒன்றையும் உலகுக்கு காட்டி உள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது ரம்ப்  அரசு. Pukguksong 4A என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வடகொரியாவிடம் இருந்தமை சனிக்கிழமையே அமெரிக்கா உட்பட உலகுக்கு தெரிந்து உள்ளது. ரம்புடன் நேரடி பேச்சுக்களை ஆரம்பித்த பின்னர், […]

Covax இல் சீனா இணைவு, அமெரிக்கா, ரஷ்யா வெளியே

Covax இல் சீனா இணைவு, அமெரிக்கா, ரஷ்யா வெளியே

உலக அளவில் கரோனா தடுப்பு மருந்தை அனைத்து நாடுகளுக்கும் திட்டமிட்டு வழங்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியமும், பிரான்சும் கடந்த ஏப்ரல் மாதம் Covax (Covid-19 Vaccine Global Access) என்ற அணியை World Health Organization (WHO) அமைப்பின் கீழ் அமைத்தன. GAVI (Golobal Alliance for Vaccines and Immunization) என்ற அமைப்பும் இதில் அடங்கும். நேற்று சீனா தானும் Covax அமைப்பில் இனைந்து செயற்பட உள்ளதாக கூறி உள்ளது. அஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய […]

ரோஹிங்கியரின் பங்களாதேச குடியுரிமைக்கு சவுதி அழுத்தம்

ரோஹிங்கியரின் பங்களாதேச குடியுரிமைக்கு சவுதி அழுத்தம்

பர்மாவில் இருந்து அகதிகளாக விரட்டப்பட்டு தற்போது சவுதியில் வாழும் ரோஹிங்கியா (Rohingya) மக்களில் குறைந்தது 54,000 பேருக்கு பங்களாதேச குடியுரிமையை வழங்குமாறு சவுதி பங்களாதேசத்தை அழுத்துகிறது. அதனால் சவுதியின் வேலைவாய்ப்பில் தங்கியுள்ள பங்களாதேசம் நெருக்கடியில் உள்ளது. பல சந்ததிகளுக்கு முன் பல்லாயிரம் ரோஹிங்கியா மக்கள் சவுதிக்கு அகதியாக சென்று இருந்தனர். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுடன் தற்போது பெருமளவு ரோஹிங்கியா மக்கள் எந்த ஓரு நாட்டின் உரிமையும் இன்றி சவுதியில் உள்ளனர். தம் கையில் உள்ள ரோஹிங்கியா மக்களை […]

சீனாவை எதிர்கொள்ள 500 யுத்த கப்பல்கள் தேவை

வேகமாக வளர்ந்துவரும் சீன படைகளை எதிர்கொள்ள குறைந்தது 500 யுத்த கப்பல்கள் அமெரிக்காவுக்கு தேவை என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Mark Esper நேற்று செவ்வாய்க்கிழமை கூறி உள்ளார். தற்போது அமெரிக்காவிடம் 300 க்கும் குறைந்த தொகையான யுத்த கப்பல்களே உள்ளன. அவற்றிலும் சில அடிக்கடி திருத்த வேலைகளுக்கு செல்லும் மிக பழையன. Future Naval Force Study என்ற மேற்படி ஆய்வு அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு செயலாளர் David Norquist என்பவரால் தயாரிக்கப்பட்டது. சீனா தனது […]

Biden வெல்லும் சாத்தியம் அதிகமாகிறது

அமெரிக்காவின் நவம்பர் மாத சனாதிபதி தேர்தலில் ஒபாமா காலத்து உதவி சனாதிபதி பைடென் (Joe Biden) வெல்லும் சாத்தியம் அதிகமாகி வருகிறது. தற்போதைய சனாதிபதி ரம்ப் படிப்படியாக தனது ஆதரவை இழந்து வருகிறார். குறிப்பாக கரோனா விசயத்தில் ரம்பின் நடவடிக்கைகள் அவரின் வீழ்ச்சிக்கு முதலாவது காரணமாகிறது. அமெரிக்க சனாதிபதி தேர்தலில் வாக்குகளை தேசிய அளவில் கணித்து வெற்றியாளரை தெரிவு செய்வதில்லை. பதிலா electoral college (vote) என்ற முறையே பயன்படுத்தப்படும். அதனாலாயே தேசிய அளவில் 48.2% வாக்குகள் […]

Amazon உள்ளும் இலஞ்சம், ஊழல்

Amazon உள்ளும் இலஞ்சம், ஊழல்

அளவுக்கு மீறி வளர்ந்த Amazon என்ற இணையம் மூலமான விற்பனை நிறுவனம் அதனுள்ளே வளரும் இலஞ்சம், ஊழல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க பெரும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி உள்ளது. Amazon வர்த்தக நடவடிக்கைகளில் இலஞ்சம், ஊழல் செய்தோர் என்று கூறி அண்மையில் 6 முன்னாள் பணியாளர் மீது அமெரிக்கா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. Ed Rosenberg, Joseph Nilsen, Kristen Leccese, Hadis Nuhanovic, Rohit Kadimisetty, Nishad Kunju ஆகியோர் மீதே அமெரிக்க மத்திய […]

தங்கம் வேனேசுஏலா அரசுக்குரியது என்கிறது நீதிமன்றம்

தங்கம் வேனேசுஏலா அரசுக்குரியது என்கிறது நீதிமன்றம்

வேனேசுஏலாவுக்கு (Venezuela) உரிய சுமார் $1 பில்லியன் வெகுமதியான தங்கம் தற்போது பிரித்தானியாவின் Bank of England வசம் உள்ளது. இவ்வாறு ஒரு நாடு மற்றைய நாடு ஒன்றில் தமது தங்கத்தை பாதுகாப்பாக வைப்பது வளமை. ஆனால் தமக்கு ஆதரவு வழங்காத Maduro தலைமையிலான தற்போதைய வேனேசுஏலா அரசை மேற்கு நாடுகள் நிராகரித்து, 2018 ஆம் ஆண்டு முதல் Guaido என்ற அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை சனாதிபதி என்று கூறின. அதன்படி Guaido தற்போது Bank of […]