அமெரிக்காவில் காட்டுத்தீக்கு 580 வீடுகள் இரை

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு 580 வீடுகள் இரை

அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் உள்ள Boulder Country பகுதியில் ஏற்பட்ட காட்டு தீக்கு குறைந்தது 580 வீடுகள் இரையாகி உள்ளன. வியாழன் ஆரம்பித்த இந்த தீ 1,600 ஏக்கர் நிலத்தையும் அழித்து, 30,000 பேரை இடம்பெயரவும் வைத்துள்ளது. அங்கு வீசும் கடும் காற்றே தீ வேகமாக பரவ காரணமாக இருந்துள்ளது. இங்கு காற்று வீச்சு சுமார் 160 km/h ஆக இருந்துள்ளது. ஆனாலும் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு winter காலநிலை மீண்டும் வந்துள்ளது. சனிக்கிழமை வரையான காலத்தில் 5 […]

பைடென், பூட்டின் வியாழன் மீண்டும் உரையாடுவர்

பைடென், பூட்டின் வியாழன் மீண்டும் உரையாடுவர்

அமெரிக்க சனாதிபதி பைடெனும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் நியூ யார்க் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் அவசர உரையாடல் ஒன்றை செய்வர் என்று வெள்ளைமாளிகை அறிவித்து உள்ளது. இந்த உரையாடல் பல விசயங்களை உள்ளடக்கினாலும், யுக்கிரைன் எல்லையோரம் ரஷ்யா தனது படைகளை குவிப்பது பிரதானமாக பேசப்படும். அமெரிக்கா, NATO, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கூட்டாக ரஷ்யாவை கட்டுப்படுத்த முனைகின்றன. வரும் ஜனவரி 10ம் திகதி அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான அமர்வும் ஒன்று […]

பர்மா இராணுவ கொலைக்கு Save the Children ஊழியர் பலி

பர்மா இராணுவ கொலைக்கு Save the Children ஊழியர் பலி

பர்மாவின் கிழக்கு எல்லை மாநிலமான Kayah யில் உள்ள Hpruso என்ற இடத்தில் பர்மாவின் இராணுவம் செய்த படுகொலைக்கு 35 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அவர்களில் இருவர் Save the Children என்ற தொண்டர் அமைப்பின் ஊழியர் என்று Save the Children கூறியுள்ளது. பெரு வீதி ஒன்றில் பயணித்தோரையே இராணுவம் வாகனங்களில் இருந்து வெளியேற்றி, கொலை செய்து, உடல்களை எரித்து உள்ளது என்று கூறப்படுகிறது. படுகொலை ஆதாரங்கள் தற்போதே பகிரங்கத்துக்கு வர ஆரம்பித்து உள்ளன. […]

Mother தெரேசா அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கம்

Mother தெரேசா அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கம்

Mother தெரேசா அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகள் சிலவற்றை இந்திய மத்திய அரசு முடக்கி உள்ளது. அதேவேளை இந்திய இஸ்லாமியருக்கு எதிராக இயங்கி வந்த ஆளும் பா. ஜ. கட்சி வன்முறை குழுக்கள் தற்போது கிறிஸ்தவர்கள் மீதும் வன்முறையை ஆரம்பித்து உள்ளன. Mother தெரேசாவினால் 1950ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட Missionaries of Charity (MoC) சுமார் 3,000 பெண் துறவிகளை கொண்டு வறியவர்களுக்கான உணவு விடுதிகள், பாடசாலைகள், அநாதை சிறுவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஆகியவற்றை […]

Golan Heights இஸ்ரேலியர் தொகை இரட்டிக்கும்

Golan Heights இஸ்ரேலியர் தொகை இரட்டிக்கும்

1967ம் ஆண்டு சிரியாவுடனான யுத்தத்தில் கைப்பற்றிய சிரியாவின் Golan Heights பகுதியில் இஸ்ரேல் தனது சனத்தொகையை இரண்டு மடங்கு ஆக்கும் என்று ஞாயிறுக்கிழமை இஸ்ரேலின் பிரதமர் கூறியுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இஸ்ரேலியரை குடியிருப்பு செய்ய சுமார் சுமார் $310 மில்லியன் ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கிடப்பட்டு உள்ளது. 1967ம் ஆண்டு கைப்பற்றிய இந்த நிலத்தை 1981ம் ஆண்டு இஸ்ரேல் தனதாக்கியது. ஆனாலும் இந்த இணைப்பை ஐ.நா. உட்பட உலக நாடுகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்றே கூறி வந்தன. பின் ஆட்சிக்கு […]

33,000 விமான சேவைகளை Lufthansa நிறுத்தம்

33,000 விமான சேவைகளை Lufthansa நிறுத்தம்

மீண்டும் இந்த winter காலத்தில் Lufthansa என்ற ஜெர்மனியின் விமானசேவை 33,000 சேவைகளை நிறுத்துகிறது. அது அந்த நிறுவனத்தின் மொத்த சேவையின் 10%. ஒமிக்கிறான் தொற்று காரணமாக மக்கள் பணிப்பதை குறைப்பதே மேற்படி சேவை குறைப்புக்கு காரணம். இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட ஜனவரி, பெப்ரவரி கால விமான பயணங்களின் தொகை எதிர்பார்த்ததிலும் குறைவாகவே உள்ளதாக Lufthansa கூறியுள்ளது. ஜெர்மனி, சுவிற்சலாந்து, அஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய Lufthansa சேவை வழங்கும் பிரதான ஐரோப்பிய சந்தையிலே முடக்கங்கள் காரணமாக விமான […]

பங்களாதேச கப்பல் தீக்கு 40 பேர் பலி

பங்களாதேச கப்பல் தீக்கு 40 பேர் பலி

பங்களாதேசத்து Jhalakathi பகுதியில் பயணிகள் கப்பல் (ferry) ஒன்று தீக்கு உள்ளானதால் குறைந்தது 40 பேர் பலியாகி உள்ளனர். இந்த கப்பல் தலைநகர் டாக்காவில் இருந்து Barguna என்ற இடம் நோக்கி பயணிகையிலேயே தீக்கு உலானது. சிலர் நீருள் குதித்து இருந்தாலும் பின் நீருள் அமிழ்ந்து பலியாக, அவர்களில் சிலர் தப்பி உள்ளனர். MV Avijan 10 என்ற இந்த 3 தட்டுக்களை கொண்ட பயணிகள் கப்பலில் சுமார் 500 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இயந்திர அறையில் […]

Bitcoin

Bitcoin

(இளவழகன், 2021-12-20) இன்று Bitcoin என்ற சொல்லை கேள்விப்படாதவர் எவரும் இல்லை. சிலர் இதை கொள்வனவு செய்தும் இருக்கலாம். Bitcoin மட்டுமல்லாது இன்று Ethereum, XRP, Tether, Cardano, Polkadot, Stellar, USD Coin என்று பல digital நாணயங்கள் உண்டு. இவற்றை cryptocurrency அல்லது crypto என்று அழைப்பர். Cryptocurrency என்றால் என்ன? Bitcoin ஐ ஒரு நாணயம் என்று பலரும் அழைத்தாலும் ஒரு சாதாரண நாணயத்திற்கு உள்ள பல பண்புகள் Bitcoin க்கு இல்லை. […]

மீண்டும் முடங்கும் நெதர்லாந்து

மீண்டும் முடங்கும் நெதர்லாந்து

வேகமாக பரவி வரும் ஓமிக்கிறான் வகை கரோனா காரணமாக நெதர்லாந்து மீண்டும் கடுமையான முடக்கத்துக்கு செல்கிறது. ஞாயிறு நடைமுறைக்கு வரும் இந்த முடக்கம் தை மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும். அவசியம் அற்ற கடைகள், மதுபான இடங்கள், உடல் பயிற்சி நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் முடக்க காலத்தில் மூடப்பட்டு இருக்கும். முடக்க காலத்தில் வீடுகளுக்கு 13 வயதுக்கு மேற்பட்ட 2 விருந்தாளிகள் மட்டுமே அழைப்படலாம். டிசம்பர் 24ம் திகதி முதல் […]

நெருக்கடியை தவிர்க்க NATO வுக்கு ரஷ்யா நிபந்தனைகள்

நெருக்கடியை தவிர்க்க NATO வுக்கு ரஷ்யா நிபந்தனைகள்

ரஷ்யாவுக்கும் NATO அணி நாடுகளுக்கும் இடையில் தற்போது மூண்டுள்ள இராணுவ நெருக்கடியை தவிர்க்க ரஷ்யா பல நிபந்தனைகளை NATO வுக்கும், அமெரிக்காவிற்கும் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அமெரிக்காவும், NATO வும் அந்த நிபந்தனைகளை பகிரங்கத்தில் நிராகரித்து உள்ளன.ரஷ்யா விடுத்த நிபந்தனைகள்: 1) NATO அணி தனது இராணுவ நடவடிக்கைகளை கிழக்கு ஐரோப்பா, யுக்கிரைன், மத்திய ஆசியா, Caucasus ஆகிய பகுதிகளில் நிறுத்த வேண்டும். 2) NATO கிழக்கு நோக்கிய தனது பரவலை, குறிப்பாக யுக்கிரைனை NATO […]