டாலருக்கு ரூபா 260

டாலருக்கு ரூபா 260

அமெரிக்க டாலர் ஒன்றுக்கு தற்போது சுமார் 260 இலங்கை ரூபாய்கள் கிடைக்கின்றன. மார்ச் 8ம் திகதி இலங்கை மத்திய வங்கி டாலர் ஒன்றுக்கான நாணய மாற்று வீதத்தை 15% ஆல் குறைத்த பின்னரே உண்டியல் சந்தையில் 260 ரூபாய் வரை கிடைக்கிறது. மேற்படி 15% பெறுமதி இழப்பின் பின் அரச வங்கிகள் சுமார் 230 ரூபாய்களை மட்டுமே வழங்குகின்றன. திங்கள் வரை அரச வங்கிகள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 203 ரூபாய்களை மட்டுமே வழங்கி இருந்தன. கூடிய […]

பா. ஜ. நாலு மாநிலங்களில் வெற்றி பெறுகிறது

பா. ஜ. நாலு மாநிலங்களில் வெற்றி பெறுகிறது

அண்மையில் இடம்பெற்ற 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணல் தவுகளின்படி மோதி தலைமையிலான இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேசம், உத்ரகாண்ட், புஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் புஞ்சாப்பை தவிர ஏனைய 4 மாநிலங்களிலேயே பா.ஜ. வெல்லும் என்று வாக்கு எண்ணல் கூறுகிறது. உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பா. ஜ. ஆட்சியில் இருப்பது 2014ம் ஆண்டு இடம்பெறவுள்ள மத்திய அரசுக்கான தேர்தலில் பா. ஜ. […]

மேற்கிடம் ஏமாந்த செலென்ஸ்கி NATO இணைவை கைவிட தயார்?

மேற்கிடம் ஏமாந்த செலென்ஸ்கி NATO இணைவை கைவிட தயார்?

கடந்த 12 தினங்களாக இடம்பெறும் யுத்தத்தின் பின் மேற்கினதும், நேட்டோவினதும் கபட நாடகத்தை அறிந்த யுக்கிரைனின் சனாதிபதி செலென்ஸ்கி (Zelensky) தனது நாடு NATO அணியில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளது என்று மறைமுகமாக கூறியுள்ளார். யுக்கிரைன் நேட்டோ அணியில் இணைவதை கடுமையாக எதிர்க்கும் ரஷ்யா கடந்த 12 தினங்களுக்கு முன் யுக்கிரைன் மீது இராணு தாக்குதலை ஆரம்பித்து இருந்தது. ABC என்ற செய்தி நிறுவனத்தின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த செலென்ஸ்கி நேட்டோவுடன் இணையும் எண்ணத்தை […]

மேற்கு யுக்கிரை​னுக்கு யுத்த விமானங்களை வழங்காது

மேற்கு யுக்கிரை​னுக்கு யுத்த விமானங்களை வழங்காது

யுக்கிரைன-ரஷ்யா மோதலில்  யுக்கிரைனை முழுமையாக ஆதரிப்பதாக கூறும் நேட்டோ நாடுகள்  யுக்கிரைனுக்கு தமது யுத்த விமானங்களை வழங்காது என்று கூறி உள்ளன. தமக்கு யுத்த விமானங்கள் தேவை என்று யுக்கிரைன் சனாதிபதி பல தடவைகள் கூறி இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப முதலில் போலந்து தமது MiG-29 விமானங்களை யுக்கிரைனுக்கு வழங்க செவ்வாய்க்கிழமை முன்வந்தது. யுக்கிரைன் விமானப்படை MiG-29 விமானங்களை பறக்க தெரிந்தவர்கள் என்றபடியால் அவர்கள் போலந்தின் விமானங்களையும் இலகுவில் பயன்படுத்த முடியும். ஆனால் போலந்தின் விமானங்களை […]

டாலருக்கு 230 ரூபாய்கள், இலங்கை அரசு தீர்மானம்

டாலருக்கு 230 ரூபாய்கள், இலங்கை அரசு தீர்மானம்

அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 230 இலங்கை ரூபாய்களை வழங்க இலங்கை அரசு தீர்மானித்து உள்ளது. இந்த செய்தி இன்று திங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. சந்தையில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு சுமார் 240 ரூபாய்கள் கிடைக்கும் நிலையிலும் இலங்கை வங்கிகள் 200 ரூபாய் முதல் 203 ரூபாய் வரையே வழங்கி வந்திருந்தது (peg). அதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் வங்கிகளுக்கு அப்பால் இயங்கும் சிறு முகவர் மூலமே தமது டாலர்களை ரூபாய்கள் ஆக்கினர். அதனால் இலங்கை அரசுக்கு […]

நேட்டோவின் இரட்டை வேடத்தை அறிகிறது யுக்கிரைன்

நேட்டோவின் இரட்டை வேடத்தை அறிகிறது யுக்கிரைன்

யுக்கிரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி, நேட்டோவில் (NATO) இணைய ஆசை காட்டி ரஷ்யாவுடன் மோத வைத்த நேட்டோ  யுக்கிரைனின் வானத்தை no-fly zone மூலம் ரஷ்ய விமானங்களில் இருந்து பாதுகாக்க மாறுகிறது. யுக்கிரைன் சனாதிபதி தனது நாட்டு வான் பரப்பு மீது விமானங்கள் பறப்பதை தடை செய்யுமாறு நேட்டோவை கேட்டிருந்தார். அவ்வாறு செய்வதன் மூலம் ரஷ்யாவின் யுத்த விமானங்களை தடை செய்யலாம் என்பதே யுக்கிரைன் சனாதிபதியின் நோக்கம். ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளது நேட்டோ. தற்போது இடம்பெறும் […]

ஐ.நாவில் ரஷ்யாவை பகைக்காத தெற்கு ஆசியா

ஐ.நாவில் ரஷ்யாவை பகைக்காத தெற்கு ஆசியா

யுக்கிரைன் மீது ரஷ்யா செய்யும் தாக்குதலை கண்டிக்க ஐ. நாவில் இன்று புதன் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு (A/ES-11/L.1) தெற்கு ஆசிய நாடுகள் அனைத்தும் வாக்களியாது இருந்துள்ளன. இந்த தீர்மானத்துக்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆனால் நேபாளும், பூட்டானும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்து உள்ளன. மொத்தம் 193 நாடுகளில் 141 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்து உள்ளன. ரஷ்யா, பெலரூஸ், வடகொரியா, Eritrea, சிரியா, Russian Federation ஆகிய […]

மரணத்தின் முன் வேக அசைபோடும் வாழ்க்கை நிகழ்வுகள்?

மரணத்தின் முன் வேக அசைபோடும் வாழ்க்கை நிகழ்வுகள்?

மனிதர் மரணிக்க சில கணங்கள் இருக்கையில் அவர்களின் மனத்திரையில் வாழ்க்கையில் நிகழ்ந்த அதீத நிகழ்வுகள் பிரகாசித்து செல்லும் என்று பல கலாச்சாரங்கள் நம்புகின்றன. அதை தற்போது விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்ள முனைகிறது. மனிதர் மட்டுமல்லாது மிருகங்களும் இவ்வகை அசைபோடலை கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அண்மையில் epilepsy காரணமாக மரணிக்க இருந்த 87 வயது பெண் ஒருவரின் மூளையை (brainwaves) சில விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் அப்பெண் இருதய துடிப்பு (heart attack) காரணமாக மரணித்தார். […]

137 யுக்கிரைன் படைகள் பலி, சில பகுதிகள் ரஷ்ய படை வசம்

137 யுக்கிரைன் படைகள் பலி, சில பகுதிகள் ரஷ்ய படை வசம்

ரஷ்யாவின் யுக்கிரைன் மீதான படையெடுப்புக்கு இதுவரை குறைந்தது 137 யுக்கிரைன் படையினர் பலியாகி உள்ளதாக யுக்கிரைன் சனாதிபதி செலென்ஸ்கி (Zelensky) கூறியுள்ளார். மேலும் 316 யுக்கிரைன் படைகள் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் சில யுக்கிரைன் பகுதிகளில் ரஷ்ய படைகள் தற்போது நிலை கொண்டுள்ளன. போராட ஆண்கள் தேவை என்றபடியால் யுக்கிரைன் சனாதிபதி 18 முதல் 60 வயதான ஆண்கள் யுக்கிரைனை விட்டு வெளியேறுவதை தடை செய்துள்ளார். அங்கு ஏற்கனவே நடைமுறை செய்யப்பட்டுள்ள martial law ஆண்கள் வெளியேறுவதை […]

யுக்கிரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பம்

யுக்கிரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பம்

யுக்கிரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை ஆரம்பித்து உள்ளன. யுக்கிரைன் தலைநகர் கீவ் (Kyiv) உட்பட பல யுக்கிரைன் நகரங்களில் உள்ள யுக்கிரைன் படைகளின் தளங்கள் மீதே தற்போது தாக்குதல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. சில குண்டுகள் உருவாக்கிய புகை மண்டலங்கள் வீடியோக்கள் மூலம் அறியப்படுகின்றன. அதேவேளை சில ரஷ்ய படைகள் ஒடேசா என்ற கருங்கடல் துறைமுக பகுதியில் இறங்கி யுக்கிரைன் உள்ளே நகர்வதாகவும் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்க சனாதிபதி உட்பட மேற்கு நாடுகளின் தலைவர்கள் பூட்டினை கடுமையாக […]