உலகின் முதல் 10 GDP நாடுகள்

உலகின் முதல் 10 GDP நாடுகள்

அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் ஆண்டுதோறும் தயாரிக்கும் GDP பட்டியலில் முதல் 10 பெரிய GDP (Gross Domestic Product) நாடுகள், அந்த நாடுகளின் மொத்த GDP, தனிநபர் GDP, முன்னைய ஆண்டிலிருந்தான GDP வளர்ச்சி ஆகியன வருமாறு:

1960ம் ஆண்டு முதல் இன்று வரை அமெரிக்கா உலகின் முதலாவது பெரிய GDP நாடாக உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் மொத்த GDP $28.783 ட்ரில்லியன் ($28,783 பில்லியன்)

இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் மொத்த GDP $18.536 ட்ரில்லியன்.